மயிலாடுதுறை

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு கொரோனா பாதிப்பு; 32 பேர்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

மயிலாடுதுறை  மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு கொரோனா பாதிப்பு; 32 பேர் குணமடைந்தனர்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தி.மு.க . கூட்டணி கட்சிகள் ரயில் மறியல் போராட்டம்

மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து, தி.மு.க. கூட்டணி கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில் தி.மு.க .  கூட்டணி கட்சிகள்   ரயில் மறியல் போராட்டம்
மயிலாடுதுறை

கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்

கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்   ஆய்வு
மயிலாடுதுறை

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம்...

ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தொடங்கி வைத்தார்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தொக்கம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன் மையம் திறப்பு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன் மையத்தை ராஜகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன் மையம் திறப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா

மயிலாடுதுறை அரசு மகளிர் கலைக்கல்லூரியில்,5 மாணவிகளுக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதால் 5 நாள் விடுமுறை விடப்பட்டது.

மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: கோயில் நிலங்களில் தல விருட்சம் மரங்கள் நடும் பணி

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில் நிலங்களில் தல விருட்சம் மரம் நடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை: கோயில் நிலங்களில் தல விருட்சம் மரங்கள் நடும் பணி
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு; 28 பேர்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

மயிலாடுதுறை  மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு; 28 பேர் குணமடைந்தனர்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை:2 ஒன்றியங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை:2  ஒன்றியங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்
மயிலாடுதுறை

காந்தி சிலைக்கு சட்டை இல்லாமல் வந்து மாலை அணிவித்த விவசாயிகள்

மயிலாடுதுறையில் விவசாயிகள் மேல் சட்டை இல்லாமல் வந்து மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

காந்தி சிலைக்கு சட்டை  இல்லாமல் வந்து மாலை அணிவித்த விவசாயிகள்