க்ரைம்
திருவள்ளூர்
கணவனை கொன்ற மனைவி கைது
திருவள்ளூர் அருகே போதையில் கிடந்த கணவனை தலையணையை வைத்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

மதுரை மாநகர்
மதுரை நகரில் நடந்த குற்ற சம்பவங்கள்: போலீஸார் விசாரணை
மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கள் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்

ஈரோடு
ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள் சில வரிகளில்..
ஈரோடு மாவட்டத்தில் நடந்த குற்றச் செய்திகளின் தொகுப்பை இங்கு க்ரைம் செய்திகளாக காண்போம்.

க்ரைம்
Crime news tamil-பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்த கும்பல் கைது :...
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்புச் செய்த பழைய பெண் குற்றவாளி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலங்குளம்
முறை தவறிய காதல் விவகாரம்: மனைவியின் வீட்டு முன் வீசப்பட்ட காதலன் தலை
முறை தவறிய காதல் விவகாரத்தில் மனைவியின் வீட்டு முன் காதலன் தலை வீசப்பட்டு உள்ளது.

சோழவந்தான்
மதுரை அருகே ரயில்வே போலீஸார் இருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பெண் காவலர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் .

க்ரைம்
திருச்சியில் பள்ளி தோழியை கர்ப்பமாக்கிய இளைஞரை தேடுகிறது போலீஸ்
திருச்சியில் பள்ளி தோழியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குமாரபாளையம்
சாலை விபத்தில் முதியவர் படுகாயம்
குமாரபாளையத்தில் டூவீலர் மீது ஜீப் மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்தார்

தேனி
ஒரு லிட்டர் பால் விலை 2060 ரூபாய்..! அட நம்ம ஊர்ல தாங்க...
திருச்சி மாவட்டத்தில் ஒரு லிட்டர் ஆவின் பால் கொள்முதலுக்கு 2060 ரூபாய் வழங்கி 82 லட்சம் வரை 'மெகா' மோசடி நடந்துள்ளது

காஞ்சிபுரம்
இலவச உணவு கேட்டு தொந்தரவு செய்த வாலிபரை அடித்து கொலை செய்த நபர் கைது
காஞ்சிபுரம் மாநகராட் ஓரிக்கை பகுதியில் பச்சையம்மாள் என்பவர் உணவு கடையில் ராமச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து வந்தார்

திருமங்கலம்
மதுரையில் கொத்தனார் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரையில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்களில் 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்
