பெருந்தொற்று
பெருந்தொற்று
ஆப்ரிக்காவில் இருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 36 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம்
மூணே நாளில் 8 லட்சம் பேருக்கு கொரோனா! திணறும் வடகொரியா
வட கொரியாவில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்

கோவை மாநகர்
கொரோனா: நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் சுகாதாரத்துறை...
கொரோனா விவகாரத்தில் இன்னும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன்

உலகம்
வட கொரியாவில் கால் பதித்த கொரோனா: அவசரநிலை அறிவிப்பு
வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, நாட்டில் அவசரகால வைரஸ் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்பட்டது

தமிழ்நாடு
வேறு வேறு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எதிர்ப்பு சக்தி குறைகிறது
வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

உலகம்
பில் கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெருந்தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று: நேற்றைய நிலவரம் என்ன?
தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி 29ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி 29ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் 29வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 3,194 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு
தமிழகத்தில் மே 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் மே 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பெருந்தொற்று
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் எப்படி?
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதியதாக 73 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 304 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் 12-18 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு 304 பள்ளிகளில் இன்று (வியாழக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
