சேலம்

சேலம்-மேற்கு

சேலம் ஏரியில் ஆக்கிரமிப்புகள்: மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆய்வு

சேலம் இஸ்மாயில் கான் ஏரியில், உபரி நீர் வெளியேறும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் ஆய்வு செய்தார்.

சேலம் ஏரியில் ஆக்கிரமிப்புகள்: மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆய்வு
எடப்பாடி

கொங்கணாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கொங்கணாபுரம் பஸ் நிலையத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கொங்கணாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம்-வடக்கு

குழந்தையை காப்பாற்ற ரூ.16 கோடி மருந்து கேட்டு முதல்வருக்கு பெற்றோர்...

தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 9 மாத குழந்தையை காப்பாற்ற ரூ.16 கோடி மருந்துக்கு உதவ பெற்றோர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தையை காப்பாற்ற ரூ.16 கோடி மருந்து கேட்டு முதல்வருக்கு பெற்றோர் கோரிக்கை
சேலம்

சேலத்தில் பல கோடி மோசடி: 100க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம்...

சேலம் ஆடை தயாரிக்கும் முதலீட்டு நிறுவனம் பல கோடி மோசடி செய்துள்ளதாக கூறி, 100க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சேலத்தில் பல கோடி மோசடி: 100க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
சேலம்-தெற்கு

சேலம் தலைமை தபால் நிலையம் முன் மறியல்: 500க்கும் மேற்பட்டோர் கைது

சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் தலைமை தபால் நிலையம் முன் மறியல்: 500க்கும் மேற்பட்டோர் கைது
ஓமலூர்

சேலத்தில் சாலை வசதி கோரி பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

சாலை வசதி கோரி பள்ளி மாணவ, மாணவியருடன் கிராம மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சேலத்தில் சாலை வசதி கோரி பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
சேலம்-வடக்கு

இரண்டு கிட்னியும் செயலிழந்த சிலம்பாட்ட வீராங்கனை முதல்வருக்கு...

இரண்டு கிட்னியும் செயல் இழந்ததால் தன்னுடைய உயிரை காப்பாற்ற கோரி சிலம்பாட்ட வீராங்கனை முதலமைச்சருக்கு உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்

இரண்டு கிட்னியும் செயலிழந்த சிலம்பாட்ட வீராங்கனை முதல்வருக்கு வேண்டுகோள்
சேலம்-வடக்கு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கோவையைச் சேர்ந்த மேலும் ஒரு வாலிபர் கைது

நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் கோவையைச் சேர்ந்த மேலும் ஒருவரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்

நிதி நிறுவன மோசடி வழக்கில் கோவையைச் சேர்ந்த மேலும் ஒரு வாலிபர் கைது
சேலம்-மேற்கு

கொள்ளுபேத்தியுடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய முன்னாள் அமைச்சரின்...

கொள்ளுபேத்தியுடன் 100 ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய முன்னாள் அமைச்சரின் மகள். சேலத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

கொள்ளுபேத்தியுடன் 100வது பிறந்தநாள்  கொண்டாடிய முன்னாள் அமைச்சரின் மகள்
சேலம்-வடக்கு

சேலத்தில் ஏற்றுமதியை மேம்படுத்தும் கண்காட்சியை துவக்கி வைத்த மாவட்ட...

சேலத்தில் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்.

சேலத்தில் ஏற்றுமதியை மேம்படுத்தும் கண்காட்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
சேலம்

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் சீர்மிகு திட்டப்பணிகள் ஆய்வுக் கூட்டம்

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் சீர்மிகு நகர திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் சீர்மிகு திட்டப்பணிகள் ஆய்வுக் கூட்டம்