மதுரை மாநகர்

மதுரையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி...

மதுரை மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்

மதுரையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டட செலவு அதிகரிப்பு

2020 டிசம்பரில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக பட்ஜெட் செலவான 977 கோடியை விட 29 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது

புதிய நாடாளுமன்ற கட்டட செலவு அதிகரிப்பு
இந்தியா

நடுவானில் நடக்கவிருந்த பெரும் விமான விபத்து தவிர்ப்பு

பெங்களூருவில் நடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த பெரும் விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்ட‌தாக செய்தி வெளியாகியுள்ளது

நடுவானில் நடக்கவிருந்த பெரும் விமான விபத்து தவிர்ப்பு
சோளிங்கர்

குறைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த சோளிங்கர் அரசு மருத்துவமனை

சோளிங்கர் அரசு மருத்துவமனை மீது நாம் சுட்டி காட்டிய குறைகளை ஆக்கபூர்வமான விமர்சனமாக எண்ணி, உடனடியாக நடவடிக்கை எடுத்த மருத்துவமனை நிர்வாகம்

குறைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த சோளிங்கர் அரசு மருத்துவமனை
தமிழ்நாடு

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் நடிகர் சித்தார்த் கடிதம் வெளியிட்டுள்ளார்.

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்
இந்தியா

அனைவருக்குமே ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை

பூஸ்டர் தடுப்பூசி போட்டாலும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்

அனைவருக்குமே ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியா

புதுச்சேரியில் திறந்தவெளி ஆடிட்டோரியம்: பிரதமர் திறந்து வைக்கிறார்

தேசிய இளைஞர் தினத்தன்று புதுச்சேரியில் பெருந்தலைவர் காமராஜர் திறந்தவெளி அரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

புதுச்சேரியில் திறந்தவெளி  ஆடிட்டோரியம்: பிரதமர் திறந்து வைக்கிறார்
தமிழ்நாடு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு