தூத்துக்குடி
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அக். 6 -ல் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்
குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடியில் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

கோவில்பட்டி
கோவில்பட்டியில் நடந்த பகத்சிங் பிறந்த நாள் விழாவில் 62 பேர் ரத்ததானம்
கோவில்பட்டியில் பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக 62 பேர் ரத்ததானம் செய்தனர்.

திருச்செந்தூர்
தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் கோயிலில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும்...
தூத்துக்குடி மாவட்டத்தில், மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் பனை மர விதைகள் நடவு செய்யும்...
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில், பனை மர விதைகள் நடவு செய்யும் பணி இன்று நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் இளைஞர் மாயாண்டி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை; அதிமுக முன்னாள் அமைச்சர்...
தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ...

தூத்துக்குடி
தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை காப்போம் பயிலரங்கம்..!
தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற தலைப்பில் காவல் துறையினருக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி
உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு சக காவலர்கள் நிதி திரட்டி...
தூத்துக்குடியில் உடல்நலக் குறைவால் காலமான தலைமை காவலர் குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் நிதி திரட்டி வழங்கினர்.

கோவில்பட்டி
கோவில்பட்டியில் சிறந்த ஆசிரியர் களுக்கு விருதுகள் வழங்கல்
கோவில்பட்டி பகுதியில் உள்ள சிறந்த ஆசிரியர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தூத்துக்குடி
மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள்...
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர்...

தமிழ்நாடு
Crime news in tamil -பத்திரிகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும்...
Crime news in tamil -தமிழ் பத்திரிகைகளில் முக்கிய குற்றச்செய்திகள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன.
