கல்வி
கல்வி
குமாரபாளையம், JKKN கலை, அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு...
JKKN கலை, அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தியது.

சிவகங்கை
சிவகங்கை அருகே பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆய்வு
திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்து கல்வித்துறை இயக்குனர் அறிவொளி கள ஆய்வு செய்தார்

கல்வி
வரலாற்றில் முதல் முறையாக அரசு ஐடிஐ.,களில் 93.30% மாணவர் சேர்க்கை
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் வரலாற்றில் முதல் முறையாக 93.30 சதவீதம் அளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

ஈரோடு
ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்களுக்கு 10, 12 ம் வகுப்புக்கு இணையான...
தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் .

கல்வி
Uyirmei eluthukkal in tamil 216-உயிரும் மெய்யும் சேர்வது உயிர்மெய்...
உயிர்மெய் எழுத்துகள் எப்படி பிறக்கின்றன? தமிழில் உயிர்மெய் எழுத்து எத்தனை உள்ளது என்பன போன்ற விபரங்களை பாப்போம் வாங்க.

கல்வி
NTA Exam Calendar 2024-25-CUCET தேர்வு தேதிகள் அறிவிப்பு..! தேசிய...
தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குமாரபாளையம்
எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் பள்ளி முன்னாள் மாணவர்கள் சாதனை
குமாரபாளையம் எஸ்எஸ்எம் லட்சுமியம்மாள் பள்ளி முன்னாள் மாணவர்கள் விளையாட்டு போட்டி யில் சாதனை படைத்துள்ளனர்

சோழவந்தான்
பள்ளியில் மாணவர்களுக்கான தனித்திறன் கருத்தரங்கம்
படிக்கும் காலத்தில், தனித்திறனை முழு ஈடுபாடுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும்

காரைக்குடி
செட்டிநாடு வேளாண் கல்லூரி கட்டுமானப் பணிகள்: அமைச்சர் தொடக்கம்
செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கடந்த 28.4.2022 அன்று முதலமைச்சர் தொடக்கி வைத்தார்

ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் 800 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர்...
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆலங்குடி பேரூராட்சிப் பகுதிகளில் 800 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்...

சோழவந்தான்
விவேகானந்தா கல்லூரியில் அரசஞ்சண்முகனார் பிறந்த நாள் விழா
தியாகராசர் கல்லூரியின் மேனாள் முதல்வர் மு.அருணகிரி ஆசிரியர் மாணவர் உறவு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்

கல்வி
அரசு கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்புக்கான...
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணாக்கர் சேர்க்கை நடைபெறுகிறது.
