திருமங்கலம்

திருமங்கலம்

வரி கணக்காளர்களுக்கு நல வாரியம்

கணக்காளர்களின் நிச்சயமற்ற இந்த தொழிலுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் கணக்காளர்களுக்கு நலவாரியம் ஏற்படுத்தி தரவேண்டும்

வரி கணக்காளர்களுக்கு நல வாரியம்
திருப்பரங்குன்றம்

மதுரை அருகே திருநகரில் மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சாலை...

தமிழக விவசாய அணி செயலாளர் லாசர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மதுரை அருகே திருநகரில் மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சாலை மறியல்
மதுரை மத்தி

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக்கண்டித்து திமுக கூட்டணி...

கேஸ் விலை உயர்வைக் கண்டித்தும் பொதுத்துறைகளை தனியாரிடம் ஒப்படைக்க வுள்ளதைக்கண்டித்து இந்த மறியல் போராட்டம் நடந்தது

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக்கண்டித்து திமுக கூட்டணி தொழிற்சங்கங்கள் மறியல்
மதுரை மாநகர்

மதுரை பிரமலை கள்ளர் நலச்சங்கம்: புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

பிரமலைக் கள்ளர் முன்னேற்ற நலச்சங்கம் (பிரசிடென்சி சர்வீஸ் கிளப்) பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்

மதுரை பிரமலை கள்ளர்  நலச்சங்கம்:  புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
திருமங்கலம்

கொரோனவால் பாதித்து இறந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு அமைச்சர்கள்...

கொரோனாவால் இறந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது

கொரோனவால் பாதித்து இறந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு அமைச்சர்கள் நிவாரண உதவி
மேலூர்

நாகர்கோவில் பார் கவுன்சில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவ

மனுதாரர்கள் ஜாமீன் மனுவில் வழக்கறிஞர் ஆஜராக கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர் பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

நாகர்கோவில் பார் கவுன்சில் பதில் அளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவ
மதுரை மேற்கு

மதுரையில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் அளிக்க வலியுறுத்தப்பட்டது

மதுரையில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை தெற்கு

மதுரையில் சாலை பணியின் போது கண்டெடுக்கப்பட்ட சதுஸ்ர சிவலிங்க சிலை

ஐராவதநல்லூர் அருகே கொந்தகை கால்வாய் பகுதியில் சாலையை தோண்டியபோது 2 அடி உயரமுள்ள லிங்க கற்சிலை கிடைத்தது

மதுரையில் சாலை பணியின் போது கண்டெடுக்கப்பட்ட  சதுஸ்ர சிவலிங்க சிலை
மதுரை மேற்கு

பளுதூக்கும் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற மாணவிகளுக்கு...

இந்தோ-நேபாள் சர்வதேச அளவிலான பளுத்தூக்கும் போட்டியில் தமிழக மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர்

பளுதூக்கும் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற மாணவிகளுக்கு வரவேற்பு