பொன்னேரி

வழிகாட்டி

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302...

குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302 பணியிடங்கள்
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 16ம் தேதி 63 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 16ம் தேதி 63 பேருக்கு கொரோனா
பொன்னேரி

பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன...

பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்
பொன்னேரி

வலுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கிட எம்.பி உறுதி

வலுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

வலுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கிட எம்.பி உறுதி
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,01,213 பேருக்கு தடுப்பூசி

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,01,213 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,01,213 பேருக்கு தடுப்பூசி
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 11ம் தேதி 58 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 11ம் தேதி 58 பேருக்கு கொரோனா
பொன்னேரி

உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மூவர் காயம் - இருவரிடம் விசாரணை

மீஞ்சூரில், உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றிய இருவரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மூவர் காயம் - இருவரிடம் விசாரணை
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் தேதி 61 பேருக்கு கொரோனா, ஒருவர் இறப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் பலியாகினார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் தேதி 61 பேருக்கு கொரோனா, ஒருவர் இறப்பு