வானிலை

தேனி

போடியில் அதிகாலையில் கொட்டி தீர்த்த மழை; திடீர் வெள்ளப்பெருக்கு

போடி பகுதியில் திடீரென இன்று காலை பெய்த பலத்த மழையால், அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போடியில் அதிகாலையில் கொட்டி தீர்த்த மழை; திடீர் வெள்ளப்பெருக்கு
தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் மீண்டும் நாளை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தாராபுரம்

கோழி பண்ணையாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக்கோரிக்கை

தாராபுரத்தில் நடந்த கூட்டத்தில், கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோழி பண்ணையாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக்கோரிக்கை
தமிழ்நாடு

இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு ...

இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை இல்லை. மிதமான மழைதான்: சென்னை வானிலை...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை மட்டுமே என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை இல்லை. மிதமான மழைதான்: சென்னை வானிலை மையம்
தமிழ்நாடு

கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை:...

கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை மையம்
தமிழ்நாடு

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு இடியுடன்...

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை
தமிழ்நாடு

10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்