திருப்பரங்குன்றம்

மதுரை மேற்கு

மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம்: அமைச்சர்கள் ...

அரசு ராஜாஜி மருத்துவமனையில் இயந்திம் மூலம் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர்

மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம்: அமைச்சர்கள் தொடக்கம்
வழிகாட்டி

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்

கட்டணமில்லா இந்த பயிற்சி வகுப்பில் செப் 29 முதல் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் கலந்துகொள்ளலாம்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்
மதுரை மத்தி

மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்: நிதி அமைச்சர் ஆலோசனை

ரூ.809.08 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது

மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்: நிதி அமைச்சர்  ஆலோசனை
மதுரை வடக்கு

சமூக நீதி நாள்: மதுரையில் அமைச்சர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு

எம்பி சு.வெங்கடேசன், ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், எம்எல்ஏ பூமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்

சமூக நீதி நாள்: மதுரையில்  அமைச்சர் தலைமையில்  உறுதி மொழி ஏற்பு
வழிகாட்டி

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302...

குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302 பணியிடங்கள்
மதுரை மத்தி

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்: நிதி அமைச்சர் நேரில் ஆய்வு

அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் அருகில் ரூ.44.20 கோடி மதிப்பீட்டில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு வருகிறது

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்: நிதி அமைச்சர் நேரில் ஆய்வு