வாகனம்

இந்தியா

இந்தியாவில் 50 ஜிகாவாட் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க ஓலா திட்டம்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், 50 ஜிகாவாட் திறன் கொண்ட பேட்டரி செல் உற்பத்தி ஆலையை இந்தியாவில் கட்ட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது

இந்தியாவில் 50 ஜிகாவாட் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க ஓலா திட்டம்
வாகனம்

இந்தியாவில் அறிமுகமாகும் மினி எலெக்ட்ரிக் கார்

பிரபல பிரீமியம் கார் உற்பத்தி நிறுவனமான மினி அதன் முதல் மின்சார காரை இந்தியாவில் மினி எலெக்ட்ரிக் எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது

இந்தியாவில் அறிமுகமாகும் மினி எலெக்ட்ரிக் கார்
வாகனம்

கலர்கலராய் மாறும் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்

பட்டனை அழுத்தினாலே நிறத்தை மாற்றிக்கொள்ளக்கூடிய தொழிற்நுட்பத்துடன் புதிய எலக்ட்ரிக் காரினை பிஎம்டபிள்யூ உருவாக்கியுள்ளது

கலர்கலராய் மாறும் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்
தமிழ்நாடு

இராணிப்பேட்டையில் ஆம்பியர் நிறுவனத்தின் வாகன அனுபவ மையம் திறப்பு

பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஆம்பியர், அதன் முதல் எலெக்ட்ரிக் வாகன அனுபவ மையத்தை தமிழகத்தில் திறந்து வைத்திருக்கின்றது

இராணிப்பேட்டையில் ஆம்பியர் நிறுவனத்தின் வாகன அனுபவ மையம் திறப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 4 நெடுஞ்சாலை திட்டங்களை கைவிட நெடுஞ்சாலை ஆணையம் முடிவு

நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் 4 முக்கிய நெடுஞ்சாலை பணிகளை கைவிட, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு...

தமிழகத்தில் 4 நெடுஞ்சாலை திட்டங்களை கைவிட நெடுஞ்சாலை ஆணையம் முடிவு
தமிழ்நாடு

பஜாஜ் பல்சர் என்250 மற்றும் எஃப்250 பைக்குகள் அறிமுகம்

மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 250 மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

பஜாஜ் பல்சர் என்250  மற்றும் எஃப்250 பைக்குகள் அறிமுகம்
வாகனம்

செகந்திரா பாத்- ராமேஸ்வரம் இடையே திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு...

செகந்திரா பாத் -ராமேஸ்ரம் இடையே திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

செகந்திரா பாத்- ராமேஸ்வரம் இடையே திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரயில்