வழிகாட்டி

ITI தகுதிக்கு மேற்கு மத்திய ரயில்வேயில் ஓராண்டு அப்ரண்டிஸ் பயிற்சி:...

பயிற்சி பெறுபவர்களுக்கு ரயில்வே விதி முறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.11.2021

ITI தகுதிக்கு மேற்கு மத்திய ரயில்வேயில் ஓராண்டு அப்ரண்டிஸ் பயிற்சி: காலியிடங்கள் 2226
வழிகாட்டி

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) பல்வேறு பணிகள்

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு,நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் 8.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) பல்வேறு பணிகள்
சென்னை

வாகன நம்பர் பிளேட்டில் கவனம்: விதிமீறல்,வாசகங்கள் இருந்தால் நடவடிக்கை...

நம்பர் பிளேட்டில் அரசு நிர்ணயித்த அளவு, எண்களின் நிறம், இடைவெளி இல்லாவிட்டால் , அதில் வாசகங்கள் இருந்தால் உடனடி நடவடிக்கை.

வாகன நம்பர் பிளேட்டில் கவனம்: விதிமீறல்,வாசகங்கள் இருந்தால் நடவடிக்கை -டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
இந்தியா

உத்தராகண்ட் மழை, வெள்ள பாதிப்புகளை அமித்ஷா வான் வழியாக ஆய்வு செய்தார்

3,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, 16000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர், எந்த உயிர் சேதமும் இல்லை

உத்தராகண்ட்  மழை, வெள்ள பாதிப்புகளை அமித்ஷா வான் வழியாக ஆய்வு செய்தார்
வழிகாட்டி

ரயில்வே தொழிற்சாலைகளில் ITI தகுதிக்கு அப்ரண்டிஸ் பயிற்சி: காலியிடங்கள் ...

பயிற்சி பெறுபவர்களுக்கு ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 5.11.2021

ரயில்வே தொழிற்சாலைகளில் ITI தகுதிக்கு அப்ரண்டிஸ் பயிற்சி: காலியிடங்கள் 2206
தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை 25ம் தேதி துவங்குகிறது : கடலோர மாவடங்களில் கனமழைக்கு ...

பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், சில மாவட்டங்களில்மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வடகிழக்கு பருவமழை 25ம் தேதி துவங்குகிறது : கடலோர மாவடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு

புழல் ஏரி - செம்பரம்பாக்கம் ஏரி பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு...

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரி, காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றில் நடைபெறும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.

புழல் ஏரி - செம்பரம்பாக்கம் ஏரி பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்
இந்தியா

காஷ்மீர் படுகொலை: புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது

உள்நாட்டு பாதுகாப்பு குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.

காஷ்மீர் படுகொலை: புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது
நீலகிரி

வெளி மாநிலங்களில் இருந்து ஊட்டி வர இனி இ-பாஸ் வேண்டாம்

ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இரண்டு கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் காண்பித்தால் போதும் -மாவட்ட நிர்வாகம்

வெளி மாநிலங்களில் இருந்து ஊட்டி வர இனி இ-பாஸ் வேண்டாம்
கூடலூர்

கேரளாவில் பலத்த மழை: முல்லை பெரியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது

கேரளாவில் பல மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக பெரியாறு, இடுக்கி, நெய்யாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகி றது. இந்நிலையில், பெரியாறு...

கேரளாவில் பலத்த மழை: முல்லை பெரியாறு  அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது
தமிழ்நாடு

6 இலட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1597.18 கோடி வழங்கும் ...

சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

6 இலட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1597.18 கோடி வழங்கும் பணி: முதல்வர் தொடங்கினார்