லைஃப்ஸ்டைல்

தமிழ்நாடு

துவங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளை அடக்க காளையர் மல்லுக்கட்டு

மதுரை அருகே உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டை, அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார்.

துவங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளை அடக்க காளையர் மல்லுக்கட்டு
தமிழ்நாடு

காப்புக்கட்டுதல் வெறும் சடங்கல்ல... நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு!

போகி பண்டிகை அன்று நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை,...

காப்புக்கட்டுதல் வெறும் சடங்கல்ல...  நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு!
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன்   ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி
தமிழ்நாடு

கோவையில் வினோதம்: கருவுற்ற பூனைகளுக்கு சீர்சடங்குகளுடன் வளைகாப்பு

கோவையில், சீர் வரிசையாக தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், செல்லப் பிராணிகளுக்கான சாக்லேட்டுகள் வைத்து சீர்சடங்குகள் செய்யப்பட்டன.

கோவையில் வினோதம்: கருவுற்ற பூனைகளுக்கு சீர்சடங்குகளுடன் வளைகாப்பு
நாகப்பட்டினம்

நாகை: 10 மணி நேரத்தில் 6857 சதுர அடியில் ஓவியம் வரைந்து இளைஞர் சாதனை

நாகையில், கின்னஸ் சாதனை முயற்சியாக, 10 மணி நேரத்தில் 6857 சதுர அடியில் இளைஞர் கார்த்திக் ராஜா ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.

நாகை: 10 மணி நேரத்தில் 6857 சதுர அடியில் ஓவியம் வரைந்து இளைஞர் சாதனை
தமிழ்நாடு

மஞ்சள்பை அவமானமல்ல: விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கிவைத்தார் ஸ்டாலின்

தமிழகத்தில் பிஸாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்; மஞ்சள் பை என்பது அவமானமல்ல என்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மஞ்சள்பை அவமானமல்ல: விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கிவைத்தார் ஸ்டாலின்
தொழில்நுட்பம்

கோலம் போட்டு அசத்தவும் வந்தாச்சு செயலி! 'கோல சுரபி'யில் இருக்கு...

எல்லாவற்றையும் மொபைல் ஆப் மூலம் செய்து முடிக்கும், தற்போதைய கம்ப்யூட்டர் காலத்தில், விதவிதமான கோலங்கள் போட்டு அசத்தவும் கோல சுரபி என்ற இணைய செயலி...

கோலம் போட்டு அசத்தவும் வந்தாச்சு செயலி!  கோல சுரபியில் இருக்கு புள்ளிக் கோலங்கள்
சினிமா

செய்தி வாசிப்பது சுலபமல்ல? நேரலை அனுபவங்களை பகிர்கிறார் ரஞ்சித்

செய்தி வாசிக்கும் போது மனதை பாதித்தவை என்ன? செய்தி வாசிப்பில் அன்றும், இன்றும் உள்ள வித்தியாசம் என்ன? விவரிக்கிறார் ரஞ்சித்.

செய்தி வாசிப்பது சுலபமல்ல?   நேரலை அனுபவங்களை பகிர்கிறார் ரஞ்சித்
பிற பிரிவுகள்

கருவளையங்களை போக்க சில டிப்ஸ்

செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே எளிய முறையில் தீர்வு காண முடியும்.

கருவளையங்களை போக்க சில டிப்ஸ்
வணிகம்

சுகுணா அறிமுகம் செய்த 'Delfrez': பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை

கறிக்கோழித்துறையில் முன்னணி நிறுவனமான சுகுணா, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை, 'Delfrez' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

சுகுணா அறிமுகம் செய்த Delfrez: பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை
இந்தியா

பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு

பெண்ணின் திருமண வயதை, தற்போதுள்ள 18 என்பதில் இருந்து, 21 ஆக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு
தமிழ்நாடு

எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்?: 'நச்'னு நாலே வரியில்

இரவில் உறங்கும்போது எந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும் என நம் முன்னோர்கள் நாலே வரியில் அழகாக விளக்கியுள்ளனர்.

எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்?: நச்னு நாலே வரியில்