கன்னியாகுமரி

வழிகாட்டி

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்
கல்வி

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை

தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜன 31 வரை விடுமுறையை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று பொதுமுடக்கம்: வெளியே சுற்றினால் நடவடிக்கை பாயும்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் 2வது வாரமாக இன்று பொதுமுடக்கம் அமலில் உள்ளது; தேவையின்றிவெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை...

தமிழகத்தில் இன்று பொதுமுடக்கம்: வெளியே சுற்றினால் நடவடிக்கை பாயும்
கன்னியாகுமரி

திருவள்ளுவர் தினத்தில் களையிழந்து காணப்பட்ட குமரி திருவள்ளுவர் சிலை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தை நிறுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

திருவள்ளுவர் தினத்தில் களையிழந்து காணப்பட்ட குமரி திருவள்ளுவர் சிலை
நாகர்கோவில்

வடநாட்டு சுற்றுலா பயணிகளுடன் காணும் பொங்கல்: தளவாய்சுந்தரம் பங்கேற்பு

குமரியில் வடநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நடைபெற்ற காணும் பொங்கல் நிகக்ச்சியில் முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் பங்கேற்பு.

வடநாட்டு சுற்றுலா பயணிகளுடன் காணும் பொங்கல்: தளவாய்சுந்தரம் பங்கேற்பு
கன்னியாகுமரி

காணும் பொங்கல் நாளில் களையிழந்த குமரி: சுற்றுலாவாசிகள் ஏமாற்றம்

காணும் பொங்கல் நாளில் தடை உத்தரவால் கன்னியாகுமரி களையிழந்த நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

காணும் பொங்கல் நாளில் களையிழந்த குமரி: சுற்றுலாவாசிகள் ஏமாற்றம்
குளச்சல்

பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து மிரட்டல் விடுத்தவர் கைது

பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து மிரட்டல் விடுத்தவரை குமரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து மிரட்டல் விடுத்தவர் கைது
கிள்ளியூர்

பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் குமரி மாவட்ட ஆட்சியர்

பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதோடு அதன் அவசியம் குறித்து, குமரி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் குமரி மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி

சாமிதோப்பு அய்யா தலைமை பதியில் தை திருவிழா - கொடியேற்றத்துடன்...

குமரியில் பிரசித்தி பெற்ற சாமிதோப்பு அய்யா தலைமை பதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சாமிதோப்பு அய்யா தலைமை பதியில் தை திருவிழா -  கொடியேற்றத்துடன் தொடங்கியது.