தர்மபுரி

பாலக்கோடு

தர்மபுரியில் ஆசிரியை மாணவிக்கு கொரோனோ:அரசு பள்ளிக்கு விடுமுறை

மாணவர்கள் யாரும் அச்சப்படத் வேண்டாம், தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

தர்மபுரியில் ஆசிரியை மாணவிக்கு கொரோனோ:அரசு பள்ளிக்கு விடுமுறை
தர்மபுரி

தர்மபுரியில் அனைத்து தொழிற் சங்கம் சார்பில் பாரத் பந்த்: சாலை மறியல்

பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என முழக்கமிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தர்மபுரியில் அனைத்து தொழிற் சங்கம் சார்பில் பாரத் பந்த்: சாலை மறியல்
பாலக்கோடு

பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டுதூ தற்கொலை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அல்லியூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ இவரது மனைவி அர்ச்சனா வயது 20....

பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து மறியல்: 47...

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து மறியல்: 47 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி

பொம்மிடி மின்வாரிய அலுவலகத்தில் கம்பிகள் திருட்டு: போலீசார் விசாரணை

பொம்மிடி மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகளை திருடிய மர்ம நபரை போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

பொம்மிடி மின்வாரிய அலுவலகத்தில் கம்பிகள் திருட்டு: போலீசார் விசாரணை
பென்னாகரம்

உலக சுற்றுலா தினத்தில் ஒகேனக்கல் திறந்திருப்பது மகிழ்ச்சி: எம்எல்ஏ.,...

உலக சுற்றுலா தினத்தில் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை திறந்த தமிழக அரசுக்கு பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி நன்றி தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுலா தினத்தில் ஒகேனக்கல் திறந்திருப்பது மகிழ்ச்சி: எம்எல்ஏ., ஜி.கே.மணி
பென்னாகரம்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர் வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து  வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தர்மபுரி

தர்மபுரியில் மாணவியர் விடுதிக்கு சுற்றுச்சுவர்: செந்தில்குமார் எம்.பி

தர்மபுரியில் மாணவியர் விளையாட்டு விடுதிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் செந்தில்குமார் எம்.பி. தெரிவித்தார்.

தர்மபுரியில் மாணவியர் விடுதிக்கு சுற்றுச்சுவர்: செந்தில்குமார் எம்.பி
தர்மபுரி

நல்லம்பள்ளி அருகே முத்தம்பட்டி வனப்பகுதியில் அழுகிய பெண் சடலம் மீட்பு

நல்லம்பள்ளி அருகே முத்தம்பட்டி வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லம்பள்ளி அருகே முத்தம்பட்டி வனப்பகுதியில் அழுகிய பெண் சடலம் மீட்பு
பாப்பிரெட்டிப்பட்டி

வத்தல்மலையில் சுற்றுலா தலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படுமா?

வத்தல்மலை சுற்றுலாத்தலம் அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும் என உலக சுற்றுலா தினமான இன்று பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

வத்தல்மலையில் சுற்றுலா தலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படுமா?
தர்மபுரி

அரசு அலுவலகங்களிலும் பாரதியாரின் உருவ படம்: தமிழ்நாடு கலை இலக்கிய...

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரதியாரின் உருவ படத்தை வைக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தீர்மானம் நிறைவேற்றம்

அரசு அலுவலகங்களிலும் பாரதியாரின் உருவ படம்: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தீர்மானம்