பென்னாகரம்

பாலக்கோடு

தர்மபுரியில் ஆசிரியை மாணவிக்கு கொரோனோ:அரசு பள்ளிக்கு விடுமுறை

மாணவர்கள் யாரும் அச்சப்படத் வேண்டாம், தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

தர்மபுரியில் ஆசிரியை மாணவிக்கு கொரோனோ:அரசு பள்ளிக்கு விடுமுறை
தர்மபுரி

தர்மபுரியில் அனைத்து தொழிற் சங்கம் சார்பில் பாரத் பந்த்: சாலை மறியல்

பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என முழக்கமிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தர்மபுரியில் அனைத்து தொழிற் சங்கம் சார்பில் பாரத் பந்த்: சாலை மறியல்
பாலக்கோடு

பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டுதூ தற்கொலை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அல்லியூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ இவரது மனைவி அர்ச்சனா வயது 20....

பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
பென்னாகரம்

உலக சுற்றுலா தினத்தில் ஒகேனக்கல் திறந்திருப்பது மகிழ்ச்சி: எம்எல்ஏ.,...

உலக சுற்றுலா தினத்தில் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை திறந்த தமிழக அரசுக்கு பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி நன்றி தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுலா தினத்தில் ஒகேனக்கல் திறந்திருப்பது மகிழ்ச்சி: எம்எல்ஏ., ஜி.கே.மணி
பென்னாகரம்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர் வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து  வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம்

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மலை கிராம மக்கள்: மழைநீரை குடிக்கும்...

பெரும்பாலை அருகே அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மலை கிராம மக்கள் மழை நீரை சேகரித்து குடிக்கும் அவலநிலை நிலவுகிறது.

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மலை கிராம மக்கள்: மழைநீரை குடிக்கும் அவலநிலை
பாப்பிரெட்டிப்பட்டி

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு
தர்மபுரி

பெருங்கற்கால சின்னங்கள் பாதுகாப்பு: தமிழக முதல்வருக்கு தருமபுரி...

பெருங்கற்கால ஈம நினைவு சின்னங்களை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்க வேண்டுமென முதலமைச்சருக்கு கடிதமும் அளித்தேன்.

பெருங்கற்கால சின்னங்கள் பாதுகாப்பு: தமிழக முதல்வருக்கு  தருமபுரி எம்எல்ஏ  நன்றி
பென்னாகரம்

பென்னாகரம் அருகே சஞ்சீவிராய சுவாமி கோயிலில் பக்தர்களின் வருகைக்கு தடை

பென்னாகரம் அருகே சஞ்சீவிராய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பென்னாகரம் அருகே சஞ்சீவிராய சுவாமி கோயிலில்  பக்தர்களின் வருகைக்கு தடை
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு, காவிரியில் வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது