/* */

அரூர்

அரூர்

வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை

வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை

வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை
அரூர்

இளைஞர்கள் சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும்- முன்னாள் தலைமை நீதிபதி...

அரூரில் கொங்கு வேளாள கவுண்டர்கள் திருமண மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலை சிலை திறப்பு விழா நடைபெற்றது.

இளைஞர்கள் சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும்- முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம்
அரூர்

கல்லூரி மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை காவல் கண்காணிப்பாளர் கூறியதையடுத்து போராட்டம் வாபஸ்

கல்லூரி மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
அரூர்

அரூர் சிறைச்சாலையில் சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆய்வு

அரூர் சிறைச்சாலை வார்டன் மது போதையில் இருந்ததாக புகார் எழுந்த நிலையில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆய்வு

அரூர் சிறைச்சாலையில் சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆய்வு
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட ஸ்வீட் கடைகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தீபாவளிக்கு இனிப்பு, காரங்களை தயாரித்து விற்கும் கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்

தர்மபுரி மாவட்ட ஸ்வீட்  கடைகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
அரூர்

அரூரில் வீடுகளின் முன்பு நிறுத்தி வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு

சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அரூரில் வீடுகளின் முன்பு நிறுத்தி வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு
அரூர்

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு

அரூரில் விதை நெல் விற்ற கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் தரமற்ற விதைகள் விற்றால் நடவடிக்கை என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு
அரூர்

நடவு செய்த 20 நாட்களில் விளைந்த ஆந்திர நெல் ரகம், அதிர்ச்சியில்...

60 நாட்களுக்குப் பிறகு நெற்பயிரில் கதிர் வைத்தால் மட்டுமே, நல்ல மகசூல் கிடைக்கும். நடவு செய்த 20 முதல் 30 நாட்களில் கதிர் வைத்ததால், விவசாயிகள்...

நடவு செய்த 20 நாட்களில் விளைந்த ஆந்திர நெல் ரகம், அதிர்ச்சியில் விவசாயிகள்
அரூர்

பழைய சாலையின் மீது புதிய சாலைஅமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

அரூர் அருகே பழைய சாலையை அகற்றாமல் அதன்மேல் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பணி நிறுத்தப்பட்டுள்ளது.

பழைய சாலையின் மீது புதிய சாலைஅமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
அரூர்

அரூரில் மர்ம காய்ச்சலுக்கு மாணவர் உயிரிழப்பு: மருத்துவமனைகள் மீது...

மர்ம காய்ச்சலுக்கு மாணவர் உயிரிழந்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உறவினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

அரூரில் மர்ம காய்ச்சலுக்கு மாணவர் உயிரிழப்பு:  மருத்துவமனைகள் மீது வழக்கு
வேலைவாய்ப்பு

மத்திய உளவுத்துறையில் 797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள் ...

IB Recruitment: மத்திய புலனாய்வுப் பணியகத்தில் 797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய உளவுத்துறையில்  797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள்  காலிப்பணியிடங்கள்