திருநெல்வேலி

வேலைவாய்ப்பு

ஆயில் இந்தியா லிமிடெடில் வேலைவாய்ப்பு.. ரூ.1,45,000 வரை சம்பளம்

Oil India Limited Recruitment: ஆயில் இந்தியா லிமிடெடில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

ஆயில் இந்தியா லிமிடெடில் வேலைவாய்ப்பு.. ரூ.1,45,000 வரை சம்பளம்
தூத்துக்குடி

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலையில் கைதான மேலும் 3 பேர் மீது குண்டர்...

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் கைதானவர்களில் மேலும் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலையில் கைதான மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வேலூர்

அரசு பாதுகாப்பு இல்லத்தில் 6 சிறுவர்கள் தப்பியோட்டம்.. அமைச்சர்...

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் குறித்து அமைச்சர் கீதாஜீவன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அரசு பாதுகாப்பு இல்லத்தில் 6 சிறுவர்கள் தப்பியோட்டம்.. அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆலோசனை...
தமிழ்நாடு

அதிமுக வழக்கு: ஓபிஎஸ் மனு மீது உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும்...

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை...

அதிமுக வழக்கு: ஓபிஎஸ் மனு மீது உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை
தூத்துக்குடி

நல்ல திட்டங்களை தமிழகம் எதிர்க்கிறது.. தூத்துக்குடியில் ஆளுநர் தமிழிசை...

புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட நல்லத் திட்டங்களை தமிழகம் போன்ற சில மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...

நல்ல திட்டங்களை தமிழகம் எதிர்க்கிறது.. தூத்துக்குடியில் ஆளுநர் தமிழிசை பேட்டி...
தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற கைதி.. சிறைத்துறை...

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற கைதி.. சிறைத்துறை மீது பரபரப்பு புகார்...
அம்பாசமுத்திரம்

நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மழை அளவு குறித்த தகவல்கள்...

நெல்லை மாவட்டத்தில்,  அணைகளின் இன்றைய நீர்மட்டம்
பாளையங்கோட்டை

நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பின்வருமாறு காணப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில்,  இன்றைய காய்கறி விலை