நாமக்கல்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேர் கொரோனாவால் பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 50,442 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேர் கொரோனாவால் பாதிப்பு
நாமக்கல்

அக். 1 முதல் வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கல்: நாமக்கல் கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அக். 1 முதல் வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கல்: நாமக்கல் கலெக்டர்
நாமக்கல்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாணவர்களுக்கு அக்.2ல் பேச்சுப்போட்டி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 2ம் தேதி பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாணவர்களுக்கு அக்.2ல் பேச்சுப்போட்டி
நாமக்கல்

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கலெக்டர்...

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நாமக்கல் கலெக்டர் உ த்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கலெக்டர் உ த்தரவு
நாமக்கல்

நாமக்கல்லில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல்: விவசாயிகள் கைது

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, நாமக்கல்லில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்லில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல்: விவசாயிகள் கைது
நாமக்கல்

நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை

நாமக்கல் அருகே கூனவேலம்பட்டியில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 பேர். மாவட்டத்தில் இதுவரை கெ÷õரானவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை...

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள்: கலெக்டர் ஆய்வு
நாமக்கல்

நாமக்கல்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் 10 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் 10 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் 10 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு