/* */

ஈரோடு

தமிழ்நாடு

மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ, மனதளவில் துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை...

மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 92 கன அடியிலிருந்து 118 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
ஈரோடு

பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...

ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ரூ.80 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகளை பெருந்துறை ஜவுளி நிறுவன உரிமையாளர் வழங்கினார்.

பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவன உரிமையாளர்
ஈரோடு

ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு

ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.

ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
ஈரோடு

ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்

ஈரோட்டில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால விளையாட்டுப் பயிற்சி முகாம் நாளை மறுநாள் (ஏப்ரல் 29) துவங்குகிறது.

ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
ஈரோடு

ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

ஈரோட்டில் மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
தமிழ்நாடு

குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டுஇருப்பதற்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
அரசியல்

400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்

வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரத்தினால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்