தேனி

கம்பம்

இரண்டாம் போக சாகுபடி: கைகொடுக்கும் முல்லை பெரியாறு அணை நீர் இருப்பு

முல்லை பெரியாறு அணையில் இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளதாக தேனி வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

இரண்டாம் போக  சாகுபடி: கைகொடுக்கும்  முல்லை பெரியாறு அணை நீர் இருப்பு
போடிநாயக்கனூர்

தேனியில் கட்டுமான பணிகள் மும்முரம்: தொய்வின்றி வேலை பெறும்...

தேனி மாவட்டத்தில் கட்டுமானத்தொழில் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தேனியில் கட்டுமான பணிகள் மும்முரம்:  தொய்வின்றி வேலை பெறும் தொழிலாளர்கள்
ஆண்டிப்பட்டி

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நாளை இலவச அறுவை சிகிச்சை...

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நாளை இலவச அறுவை சிகிச்சை முகாம் நடக்கிறது என டீன் பாலாஜிநாதன் தெரிவித்தார்

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்  நாளை இலவச அறுவை சிகிச்சை முகாம்
பெரியகுளம்

தேனிமாவட்டம்: பழங்குடியின மக்களுக்கு வன விளை பொருட்களை விற்பனை செய்ய...

தேனி மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

தேனிமாவட்டம்: பழங்குடியின மக்களுக்கு வன விளை பொருட்களை விற்பனை செய்ய பயிற்சி
போடிநாயக்கனூர்

போடி நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட வீரகாளியம்மன் கோயில் அகற்றம்

தேனி மாவட்டம், போடியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீரகாளியம்மன் கோயில் இன்று அகற்றப்பட்டது.

போடி நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட வீரகாளியம்மன் கோயில் அகற்றம்
கம்பம்

சின்னமனுாரில் வேன் கவிழ்ந்து விபத்து: மில் தொழிலாளர்கள் 15 பேர் காயம்

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே தனியார் மில் வேன் கவிழ்ந்த விபத்தில், 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சின்னமனுாரில் வேன் கவிழ்ந்து விபத்து: மில் தொழிலாளர்கள் 15 பேர் காயம்
ஆண்டிப்பட்டி

தண்ணீர் தேடி எஸ்டேட் குடியிருப்புகளுக்குள் வரும் வனவிலங்குகள்

தேனி மாவட்டம், மேகமலை வனத்திற்குள் வசிக்கும் வனவிலங்குகள் தண்ணீர்தேடி அங்குள்ள எஸ்டேட் குடியிருப்புகளுக்குள் வருகின்றன.

தண்ணீர் தேடி எஸ்டேட் குடியிருப்புகளுக்குள்  வரும்  வனவிலங்குகள்
பெரியகுளம்

தேனியில் முடிவுக்கு வந்தது புகார் பெட்டி: மனுக்களை நேரடியாக வாங்கிய...

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் 18 மாதங்களுக்குப் பின்னர் மக்களிடம் நேரடியாக பெறப்பட்டது

தேனியில் முடிவுக்கு வந்தது புகார் பெட்டி: மனுக்களை நேரடியாக   வாங்கிய கலெக்டர்