டாக்டர் சார்

நாமக்கல்

நாமக்கல் புதிய மருத்துவக்கல்லூரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

நாமக்கல்லில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக்கல்லூரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நாமக்கல் புதிய மருத்துவக்கல்லூரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
நாமக்கல்

நாமக்கல் புதிய அரசு மருத்துவக்கல்லூரி: இன்று மோடி திறந்து வைக்கிறார்

நாமக்கல்லில், ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக்கல்லூரியை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

நாமக்கல் புதிய அரசு மருத்துவக்கல்லூரி: இன்று மோடி திறந்து வைக்கிறார்
இந்தியா

'ஒமிக்ரான் ஒன்றுமில்லை' -ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் கூறினாலும் ...

'ஒமிக்ரான்' பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என உலக நிபுணர்கள் முதல் உள்ளூர் நிபுணர்கள் வரை உறுதியாக கூறிய பின்னரும் இந்தியாவின் அச்சத்திற்கான காரணங்களை ...

ஒமிக்ரான் ஒன்றுமில்லை -ஒட்டுமொத்த மருத்துவ  உலகமும் கூறினாலும்  இந்தியா அச்சப்படுவது ஏன்? (ஒரு மருத்துவ அலசல்..)
அரசியல்

நீட் விலக்கு தொடர்பாக ஜன.8ல் அனைத்துக்கட்சி கூட்டம்: முதல்வர்

நீட் தேர்வில் விலக்கு தொடர்பாக ஜனவரி 8ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் விலக்கு தொடர்பாக ஜன.8ல்  அனைத்துக்கட்சி கூட்டம்:  முதல்வர்
இராசிபுரம்

இராசிபுரத்தில் சித்த மருத்துவ திருவிழா: எம்எல்ஏ ராமலிங்கம் பங்கேற்பு

இராசிபுரத்தில், 5வது சித்த மருத்துவ திருவிழாவை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

இராசிபுரத்தில் சித்த மருத்துவ திருவிழா: எம்எல்ஏ ராமலிங்கம் பங்கேற்பு
பிற பிரிவுகள்

பனி காலத்தில் வறண்ட சருமத்தால் பிச்சனையா? அப்போ இத பண்ணுங்க

பெண்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு சில நிமிடங்கள் செலவழித்து சருமத்திற்கு புத்துணர்வு ஊட்டலாம்.

பனி காலத்தில் வறண்ட சருமத்தால் பிச்சனையா? அப்போ இத பண்ணுங்க
இந்தியா

இந்தியாவில் ஒமிக்ரான் 'சதம்': டெல்லியில் ஒரேநாளில் 10 பேருக்கு தொற்று

இந்தியாவில் இதுவரை, தமிழகம் உள்பட 11 மாநிலங்களில், 101 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் சதம்: டெல்லியில் ஒரேநாளில் 10 பேருக்கு தொற்று
தமிழ்நாடு

மக்களே உஷார்! தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...

மக்களே உஷார்! தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில் கூட்டுறவு மருந்துக்கடை திறப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில் கூட்டுறவு மருந்துக் கடைகளை, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில்   கூட்டுறவு  மருந்துக்கடை திறப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே கூட்டுறவு மருந்தகம் திறப்பு - 20 % தள்ளுபடி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் தொடக்க வேளாண்மை வங்கியின் கீழ் இரண்டு மருந்தகங்கள் திறக்கப்பட்டன.

காஞ்சிபுரம் அருகே கூட்டுறவு மருந்தகம் திறப்பு -    20 % தள்ளுபடி