தேனி

மதுரைக்கு தண்ணீர் கொடுப்பதை எதிர்க்கவில்லை: தேனி விவசாயிகள் விளக்கம்

மதுரைக்கு தண்ணீர் கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை என தேனி முல்லைப்பெரியாறு விவசாயிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மதுரைக்கு தண்ணீர் கொடுப்பதை  எதிர்க்கவில்லை: தேனி விவசாயிகள் விளக்கம்
கம்பம்

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி குடிநீர் திட்டத்திற்கு பூமிபூஜை

கூடலுார் பகுதி விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, மதுரை குடிநீர் திட்டத்திற்கு அதிகாரிகள் பூமிபூஜை போட்டனர்.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி குடிநீர் திட்டத்திற்கு பூமிபூஜை
தேனி

இன்ஸ்டாநியூஸ் சொன்னது போல் தேனி அருகே போடி மெட்டில் பாறைகள் சரிந்தன

போடி மெட்டு ரோட்டோரம் பாறைகள் சரியும் அபாயம் உள்ளது என இன்ஸ்டா நியூஸ் சுட்டிக்காட்டியது போல் பாறைகள் சரிந்து விழுந்தன.

இன்ஸ்டாநியூஸ் சொன்னது போல் தேனி அருகே போடி மெட்டில் பாறைகள் சரிந்தன
தேனி

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கோவில் திருவிழா இன்று இரவுடன் நிறைவு

தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா இன்று இரவு 12 மணியுடன் நிறைவுக்கு வருகிறது.

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கோவில் திருவிழா இன்று இரவுடன் நிறைவு
தேனி

தேனி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாண நிலையில் கொலை

தேனி மாவட்டம் கூடலுாரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட  பெண் நிர்வாண நிலையில்  கொலை
தேனி

தேனி அருகே பசு மாட்டை விற்றதால் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி...

வீட்டில் வளர்த்த பசு மாட்டை விற்று விட்டதால் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி புல் அறுக்க சென்ற இடத்தில் இறந்து கிடந்தார்.

தேனி அருகே பசு மாட்டை விற்றதால்  மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு