அரியலூர்

வழிகாட்டி

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இன்று 73 பேர் கொரோனாவால் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இன்று 73 பேர் கொரோனாவால் பாதிப்பு
அரியலூர்

அரியலூர்:108 ஆம்புலன்ஸ் மூலம் 26,344 பேருக்கு கடந்தாண்டு முதலுதவி

அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 26,344 பேர் முதலுதவி பெற்றுள்ளனர் என மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

அரியலூர்:108 ஆம்புலன்ஸ்  மூலம் 26,344 பேருக்கு கடந்தாண்டு முதலுதவி
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் களையிழந்த காணும் பொங்கல்

தமிழகத்தில் நடைமுறையிலுள்ள ஞாயிற்றுக்கிழமை பொது முழு ஊரடங்கால் அரியலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் களையிழந்த காணும் பொங்கல்
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே ஆர்.எஸ்.பதி தோப்பில் ஆண் சடலம் மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே ஆர்.எஸ். பதி தோப்பில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே ஆர்.எஸ்.பதி தோப்பில் ஆண் சடலம் மீட்பு
ஜெயங்கொண்டம்

ஆண்டிமடம் : டிராக்டர் ஓட்டி பால் சொசைட்டியில் மோதிய இளைஞர் தற்கொலை

ஆண்டிமடம் அருகே கோவில் வாழ்க்கை கிராமத்தில் டிராக்டர் ஓட்டி பால் சொசைட்டியில் மோதிய இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆண்டிமடம் : டிராக்டர் ஓட்டி பால் சொசைட்டியில் மோதிய இளைஞர் தற்கொலை
கல்வி

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை

தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜன 31 வரை விடுமுறையை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று பொதுமுடக்கம்: வெளியே சுற்றினால் நடவடிக்கை பாயும்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் 2வது வாரமாக இன்று பொதுமுடக்கம் அமலில் உள்ளது; தேவையின்றிவெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை...

தமிழகத்தில் இன்று பொதுமுடக்கம்: வெளியே சுற்றினால் நடவடிக்கை பாயும்
அரியலூர்

சமூக & நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார் விருது'க்கு...

சமூக மற்றும் நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது'க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, அரியலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சமூக & நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்