உங்கள் நம்பகமான தளம்

உங்கள் உள்ளூர் செய்திகளை
உடனுக்குடன் அறிந்திட

தமிழ்நாடு

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை

திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை
திருநெல்வேலி

நெல்லையில் சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

தனியார் நிறுவனத்திற்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரி சாலையில் சகதியில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு.

நெல்லையில் சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போலி பாஸ்போர்ட்டில்   துபாய் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது
ஈரோடு மாநகரம்

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள்

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி டி.இ.எல்.சி. விவகாரம்: பேராயர் உள்பட 11 பேர் மீது வழக்கு

டி.இ.எல்.சி. சொத்துக்களை பராமரிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக பேராயர் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருச்சி டி.இ.எல்.சி. விவகாரம்: பேராயர் உள்பட 11 பேர் மீது வழக்கு
பல்லாவரம்

சென்னை சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

குரோம்பேட்டையில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை