விளையாட்டு

திண்டுக்கல்

சர்வதேச யோகா போட்டியில் கூலித் தொழிலாளியின் மகன் 2ம் இடம் பிடித்து...

சர்வதேச அளவிலான யோகா போட்டியில் கூலித் தொழிலாளியின் மகன் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச யோகா போட்டியில் கூலித் தொழிலாளியின் மகன் 2ம் இடம் பிடித்து சாதனை
விளையாட்டு

இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகல்

இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகல்
பரமத்தி-வேலூர்

ப.வேலூரில் பூக்கள் விலை உயர்வு:1 கிலோ குண்டு மல்லி ரூ.2,300

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,300க்கு விற்பனையானது.

ப.வேலூரில் பூக்கள் விலை உயர்வு:1 கிலோ குண்டு மல்லி ரூ.2,300
இந்தியா

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்

பாலியல் ரீதியான விமர்சனம் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், தனது டிவிட்டர் பதிவுக்கு நடிகர் சித்தார்த். மன்னிப்பு கேட்டுள்ளார்.

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்
தமிழ்நாடு

டாக்டர் பட்டத்தை நெகிழ்ச்சியுடன் பெற்ற நடிகர் சிம்பு: உருக்கமான பேச்சு

வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சிம்பு உருக்கமான பேசினார்.

டாக்டர் பட்டத்தை நெகிழ்ச்சியுடன் பெற்ற நடிகர் சிம்பு: உருக்கமான பேச்சு
விளையாட்டு

தேசிய ஹேக்கத்தான் போட்டி: கொங்குநாடு இன்ஜி. கல்லூரி மாணவிகள் சாதனை

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவிகள், தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேசிய ஹேக்கத்தான் போட்டி: கொங்குநாடு இன்ஜி. கல்லூரி மாணவிகள் சாதனை
குமாரபாளையம்

சர்வதேச யோகா போட்டியில் குமாரபாளையம் பயிற்சியாளர், மாணவி சாதனை

சர்வதேச அளவிலான யோகா போட்டியில் குமாரபாளையம் பயிற்சியாளர் மற்றும் மாணவி சாதனை படைத்துள்ளனர்.

சர்வதேச யோகா போட்டியில் குமாரபாளையம் பயிற்சியாளர், மாணவி சாதனை
மேலூர்

அகில இந்திய அளவில் வாலிபால் போட்டியில் தமிழக அணியில் இடம்பிடித்த மதுரை ...

அகில இந்திய அளவில் நடந்த வாலிபால் போட்டியில் முதலிடம் பிடித்த மதுரை இளைஞருக்கு ஊரில் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு

அகில இந்திய அளவில் வாலிபால் போட்டியில் தமிழக அணியில் இடம்பிடித்த மதுரை இளைஞர்
தேனி

தேனி மாவட்டத்தில் புதியதாக 5 பேருக்கு தொற்று உறுதி

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான முடிவுகளிலும் 5 பேருக்கு கொோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் புதியதாக 5 பேருக்கு தொற்று உறுதி
சைதாப்பேட்டை

இராஜஸ்தானில் தேசிய பளு தூக்கும் போட்டி: செங்கல்பட்டு வீரர்கள் சாதனை

இராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய பளு தூக்கும் போட்டியில் செங்கல்பட்டு வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று சாதனை படைத்தனர்.

இராஜஸ்தானில் தேசிய பளு தூக்கும் போட்டி: செங்கல்பட்டு வீரர்கள் சாதனை
செய்யூர்

பளுதூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ராஜஸ்தானில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு புதுப்பட்டினம் ஊராட்சி சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பளுதூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு