ஈரோடு

அந்தியூரில் டிசம்பர் 2-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக அந்தியூர் பகுதியில் வரும் வியாழக்கிழமையன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு.

அந்தியூரில் டிசம்பர் 2-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்
ஈரோடு

பவானிசாகர் அருகே புதரில் சிக்கித் தவித்த கரடி மீட்பு

பவானிசாகர் அருகே வேலி கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனத்தில் விட்டனர்.

பவானிசாகர் அருகே புதரில் சிக்கித் தவித்த கரடி மீட்பு
ஈரோடு

ஈரோட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.130-க்கு விற்பனை

காய்கறி வரத்து குறைந்ததால் ஈரோட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளது.

ஈரோட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.130-க்கு விற்பனை
ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு

சத்தி: வீட்டை விட்டு மாயமான தாராபுரத்தை சேர்ந்த மாணவன் மீட்பு

வீட்டை விட்டு மாயமான தாராபுரத்தை சேர்ந்த மாணவன் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இன்று மீட்பு.

சத்தி: வீட்டை விட்டு மாயமான தாராபுரத்தை சேர்ந்த மாணவன் மீட்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 14.16 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14.16 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் 14.16 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி