Top

சென்னை

சேப்பாக்கம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: பிரதமருக்கு...

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்திக்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
சேப்பாக்கம்

8 கலெக்டர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமைச் செயலர்...

தமிழகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 20 ஐஏஎஸ் அதிகரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

8  கலெக்டர்கள் உட்பட 20  ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமைச் செயலர் இறையன்பு அதிரடி!
தமிழ்நாடு

ஜூன் 16 முதல் சில சிறப்பு ரயில்களின் புறப்படும் நேரங்களில் சிறிய...

ஜூன் 16 முதல் சில சிறப்பு ரயில்களின் புறப்படும் நேரங்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது....

ஜூன் 16 முதல் சில சிறப்பு ரயில்களின் புறப்படும் நேரங்களில் சிறிய மாற்றங்கள்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
சேப்பாக்கம்

மெரினா கடற்கரையில் சட்டவிரோத கடைகள் நடத்த வாய்ப்பில்லை: சென்னை...

சென்னை மாநகராட்சியின் புதிய திட்டத்தின் காரணமாக இனி மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கடைகள் வைப்பது எளிதில் கண்டறியலாம்.

மெரினா கடற்கரையில் சட்டவிரோத கடைகள் நடத்த வாய்ப்பில்லை: சென்னை மாநகராட்சி அதிரடி!
சேப்பாக்கம்

தமிழகத்தில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி: முதல்வர் மு.க ஸ்டாலின்...

தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!
சேப்பாக்கம்

சாலையோர பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த கூடாது: தமிழக...

சாலையோர பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சாலையோர பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த கூடாது: தமிழக டிஜிபி உத்தரவு!
சென்னை

சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது...

சிவசங்கர் பாபா மீது பல மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்தனர். ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தனர்

சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
வழிகாட்டி

MDL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி பிரிவு சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MDL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு