தியாகராய நகர்

சென்னை

சென்னை மாவட்டத்தில் 16 ம் தேதி 202 பேருக்கு கொரோனா, 4 பலி

சென்னை மாவட்டத்தில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 4 பேர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 16 ம் தேதி 202 பேருக்கு கொரோனா, 4 பலி
வழிகாட்டி

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302...

குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302 பணியிடங்கள்
சென்னை

சென்னை மாவட்டத்தில் 15 ம் தேதி 226 பேருக்கு கொரோனா, 5 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 5 பேர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 15 ம் தேதி 226 பேருக்கு கொரோனா, 5 பேர் பலி
தமிழ்நாடு

தேவையில்லாத பணியிடங்களை நீக்க குழு நியமனம்: அறநிலையத்துறை உத்தரவு

தேவையில்லாத பணியிடங்களை நீக்க இணைஆணையர் தலைமையில் 5 பேர் கொண்டகுழு அமைத்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

தேவையில்லாத பணியிடங்களை நீக்க குழு நியமனம்: அறநிலையத்துறை உத்தரவு
சைதாப்பேட்டை

வியாபாரிகளுடன் தகராறு செய்பவர்கள் மீது குண்டர் சட்டம்: விக்கிரமராஜா...

வணிகர்களுக்கு இடையூறு செய்யும் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

வியாபாரிகளுடன் தகராறு செய்பவர்கள் மீது  குண்டர் சட்டம்: விக்கிரமராஜா கோரிக்கை
தியாகராய நகர்

தமிழகத்தில் முதல் மரபணு ஆய்வகம் இன்று திறப்பு

சென்னையில் உருமாற்றம் அடையும் கொரானா வைரசை கண்டறியும் மரபணு ஆய்வகத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில் முதல் மரபணு ஆய்வகம் இன்று திறப்பு
சேப்பாக்கம்

'நீட்' தேர்வுப் பிரச்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விரிவான விளக்கம்

குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்தது அ.தி.மு.க. ஆட்சிதான்

நீட் தேர்வுப் பிரச்னை: சட்டப்பேரவையில்  முதலமைச்சர் விரிவான விளக்கம்
சேப்பாக்கம்

ரூ. 6 ஆயிரம் கோடிக்கு 5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன் தள்ளுபடி:...

5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்

ரூ. 6 ஆயிரம் கோடிக்கு 5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு