திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

திருச்சி அரசு அருங்காட்சியகம் நடத்திய ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
திருச்சிராப்பள்ளி மாநகர்

'பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய அரசு தான்'-...

‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய அரசு தான்’- என இரா.முத்தரசன் திருச்சியில் அளித்த பேட்டியில் கூறினார்.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய அரசு தான்- இரா.முத்தரசன்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மத்திய சிறை வாசலில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மத்திய சிறை வாசலில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மத்திய சிறை வாசலில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
கடலூர்

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என ஆணையர் அறிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்
தமிழ்நாடு

'ஒமிக்ரான்' குறித்து பீதி வேண்டாம்- தமிழக டாக்டர் கூறும் ஆறுதல் தகவல்

'ஒமிக்ரான்' குறித்து பீதி வேண்டாம் என தமிழக டாக்டர் பரூக் அப்துல்லா ஆறுதலாக பல தகவல்களை கூறி உள்ளார்.

ஒமிக்ரான் குறித்து பீதி வேண்டாம்- தமிழக டாக்டர் கூறும் ஆறுதல் தகவல்
திருச்சிராப்பள்ளி மாநகர்

மழைக்காக பாடங்களை குறைக்க தேவையில்லை- அமைச்சர் அன்பில் மகேஷ்...

மழைக்காக பாடங்களை குறைக்க தேவையில்லை என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

மழைக்காக பாடங்களை குறைக்க தேவையில்லை- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருவெறும்பூர்

திருச்சி என்.ஐ.டி. இயக்குனராக முனைவர் ஜி. கண்ணபிரான் பொறுப்பு ஏற்றார்

திருச்சி என்.ஐ.டி.பொறுப்பு இயக்குனராக நியமிக்கப்பட்ட முனைவர் ஜி. கண்ணபிரான் பதவி ஏற்றுக்கொண்டார்.

திருச்சி என்.ஐ.டி. இயக்குனராக முனைவர் ஜி. கண்ணபிரான் பொறுப்பு ஏற்றார்
மண்ணச்சநல்லூர்

நகர்ப்புற தேர்தல்: திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது.

நகர்ப்புற தேர்தல்: திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் விருப்ப மனு
திருச்சிராப்பள்ளி மாநகர்

பிரபாகரன் பிறந்த நாள்: திருச்சி அரசு மருத்துவமனையில் மதிய உணவு...

பிரபாகரன் பிறந்த நாளையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியினர் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கினர்.

பிரபாகரன் பிறந்த நாள்: திருச்சி அரசு மருத்துவமனையில் மதிய உணவு வினியோகம்
மண்ணச்சநல்லூர்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நாளை விருப்ப...

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு நாளை முதல் பெறப்படுகிறது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நாளை விருப்ப மனு