திருச்சிராப்பள்ளி மாநகர்

வேலைவாய்ப்பு

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ரூ.46,000 சம்பளத்தில் வேலை

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஃபோர்மேன் (சுரங்கம்) பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ரூ.46,000 சம்பளத்தில் வேலை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை
வேலைவாய்ப்பு

சென்னை பிராட்காஸ்ட் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெடில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

சென்னை பிராட்காஸ்ட் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை
திருச்சிராப்பள்ளி மாநகர்

பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் உதவியாளருக்கு சிறைத்தண்டனை

பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் உதவியாளருக்கு 3 ச வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் உதவியாளருக்கு சிறைத்தண்டனை
வேலைவாய்ப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9,212 காலிப்பணியிடங்கள்

CRPF Constable Recruitment 2023: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) கான்ஸ்டபிள் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்  9,212 காலிப்பணியிடங்கள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

மத்திய பா. ஜ.அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய பா. ஜ.அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மத்திய பா. ஜ.அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை

திருச்சியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் நேரு, மஸ்தான் வழங்கினார்கள்.

திருச்சி வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை
திருச்சிராப்பள்ளி மாநகர்

அரவை கொப்பரை தேங்காய்: விவசாயிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர்...

அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் குறித்து விவசாயிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரவை கொப்பரை தேங்காய்: விவசாயிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு: அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு: அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 400 காலிப்பணியிடங்கள்

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் பாதுகாப்பு ஸ்கிரீனர் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 400 காலிப்பணியிடங்கள்