திருவள்ளூர்
திருவள்ளூர்
பாம்பு கடித்து வட மாநில தொழிலாளி பெண் மரணம்
தூங்கிக் கொண்டிருந்த வட மாநில தொழிலாளியை பாம்பு கடித்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்

பொன்னேரி
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை ரூ.48
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.48 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்
புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு
எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள நான்கு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறக்கப்பட்டது

திருவள்ளூர்
வெள்ளப்பெருக்கால் ஆரணியாற்றை கடக்க முடியாமல் 10 கிராம மக்கள் அவதி
ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கி 10 கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருவள்ளூர்
சமையல் கூடம் அருகே தேங்கி நிற்கும் நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும்...
திருவள்ளூர் அரசு தொடக்கப்பள்ளி சமையல் கூடம் அருகே தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

திருவள்ளூர்
பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி அண்ணன், தங்கை உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே ரைஸ் மில் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி அண்ணன், தங்கை உயிரிழந்த சோகம்.

திருவள்ளூர்
அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்த பக்தர்கள் கோரிக்கை.
சிறுவாபுரி முருகன் கோவிலில் வழங்கப்படும் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மிதிவண்டிகள்
கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கினார்.

திருவள்ளூர்
துரித காசநோய் கண்டறிதல் முகாம்
சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சியில் துரித காசநோய் கண்டறிதல் முகாமில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

திருத்தணி
திருத்தணி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
திருத்தணி அருகே தொடர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி செய்த 2 பேர் கைது
நடிகர்-நடிகை தேவை என்று பொய்யான தகவலை பரப்பி பண மோசடி செய்த இரண்டு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்
மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் 3ம் ஆண்டு நினைவு தினம்...
தாமரைப்பாக்கத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
