Top

ஆவடி

ஆவடி

ஆவடி: சைக்கிளில் சென்றவரிடம் மொபைல் போன் பறிப்பு: ஈடுபட்ட இருவர் கைது!

ஆவடியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரிடம் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆவடி: சைக்கிளில் சென்றவரிடம் மொபைல் போன் பறிப்பு: ஈடுபட்ட இருவர் கைது!
ஆவடி

ஆவடி: திருநங்கைகளுக்கு ரூ.2000 நிவாரண நிதி- அமைச்சர் நாசர் வழங்கினார்!

ஆவடியில், திருநங்கைகளுக்கான தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாயை முதல்கட்டமாக 50 திருநங்கைகளுக்கு அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.

ஆவடி: திருநங்கைகளுக்கு ரூ.2000 நிவாரண நிதி- அமைச்சர் நாசர் வழங்கினார்!
ஆவடி

திருமுல்லைவாயிலில் மின்சாரம் தாக்கி பெண் பலி

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வார்டு மேலாளராக பணியாற்றியவர், வீட்டில் துணி துவைக்கும் போது மின்சாரம் தாக்கி பலி

திருமுல்லைவாயிலில் மின்சாரம் தாக்கி பெண் பலி
ஆவடி

திருவேற்காடு அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சத்தில் ஆக்சிஜன்...

திருவேற்காடு அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் 15 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் அமைச்சர் சா.மு.நாசரிடம்...

திருவேற்காடு அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்
வழிகாட்டி

இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி -தமிழ்நாடு கிராம வங்கியில் 470 காலியிடங்கள்

தமிழ்நாடு கிராம வங்கிக்கு 470 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது 08.06.2021 அன்று பிராந்திய ஊரக...

இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி -தமிழ்நாடு கிராம வங்கியில்  470 காலியிடங்கள்
தமிழ்நாடு

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய...

விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி பிரிவு சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு
ஆவடி

ஆவடி: மொபிஸ் இந்தியா நிறுவனம் ரூ.1.37 கோடி மதிப்பில் மருத்துவ...

ஆவடி அரசு மருத்துவமனைக்கு மொபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ஒரு கோடியே 37 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஆவடி: மொபிஸ் இந்தியா நிறுவனம் ரூ.1.37 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்!
ஆவடி

ஆவடி: முன்களப்பணியாளர்களுக்கு சிறுதானிய கஞ்சி, காய்கறி-அமைச்சர்...

ஆவடி அருகே முன்களப்பணியாளர்களுக்கு சிறுதானிய கஞ்சி மற்றும் காய்கறிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.

ஆவடி: முன்களப்பணியாளர்களுக்கு சிறுதானிய கஞ்சி, காய்கறி-அமைச்சர் வழங்கினார்