திருத்தணி

திருத்தணி

திருத்தணி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

திருத்தணி அருகே தொடர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
திருவள்ளூர்

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி செய்த 2 பேர் கைது

நடிகர்-நடிகை தேவை என்று பொய்யான தகவலை பரப்பி பண மோசடி செய்த இரண்டு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி செய்த 2 பேர் கைது
திருவள்ளூர்

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் 3ம் ஆண்டு நினைவு தினம்...

தாமரைப்பாக்கத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி முதல் வார திருவிழா

திருவள்ளூர் அருகே நல்லூர் ஊராட்சியில் புரட்டாசி முதல் வார திருவிழாவை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி முதல் வார திருவிழா
பொன்னேரி

படகு சவாரி சென்ற தொழிலதிபர் ஏரியில் தவறி விழுந்து மரணம்

பழவேற்காட்டில் தடையை மீறி படகு சவாரி சென்ற இறால் பண்ணை உரிமையாளர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்

படகு சவாரி சென்ற தொழிலதிபர் ஏரியில்  தவறி விழுந்து மரணம்
பொன்னேரி

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

திருவெள்ளைவாயல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி எம்எல்ஏ துரை சந்திரசேகர் வழங்கினார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்
திருவள்ளூர்

சவுடு மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்எல்ஏ போராட்டம்

திருவள்ளூர் அருகே சவுடு மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது

சவுடு மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்எல்ஏ போராட்டம்
பொன்னேரி

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

பழவேற்காடு அரசு பள்ளி மாணவர் களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் வழங்கினார்

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
திருவள்ளூர்

மீன்பிடி துறைமுகம் ரவுடி சூர்யா கொலை வழக்கில் 4 பேர் கைது

மீன்பிடி துறைமுகம் பகுதி ரவுடி சூர்யா கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீன்பிடி துறைமுகம் ரவுடி சூர்யா கொலை வழக்கில் 4 பேர் கைது
திருவள்ளூர்

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல்லில் லியோனி பங்கேற்பு

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்