திருவண்ணாமலை

செங்கம்

புதுபொலிவுடன் ஊராட்சி மன்ற அலுவலகங்கள்

ஊராட்சி ஒன்றிய கட்டிடங்களில் தேவையின்றி இருக்கும் பழைய பயன்படுத்த இயலாத குப்பையாக கிடக்கும் பொருட்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

புதுபொலிவுடன் ஊராட்சி மன்ற அலுவலகங்கள்
வழிகாட்டி

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்
வந்தவாசி

வந்தவாசி: உயர் மின் அழுத்தத்தால் மின்சாதனப் பொருட்கள் வெடித்தன

வந்தவாசியில் வீடுகளில் உயர் மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின; இதனால் பரபரப்பு நிலவியது.

வந்தவாசி: உயர் மின் அழுத்தத்தால் மின்சாதனப் பொருட்கள் வெடித்தன
வந்தவாசி

செய்யாறு அருகே கார் விபத்தில் பெண் பலி; 2 பேர் படுகாயம்

செய்யாறு அருகே நிகழ்ந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

செய்யாறு அருகே கார் விபத்தில் பெண் பலி; 2 பேர் படுகாயம்
கல்வி

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை

தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜன 31 வரை விடுமுறையை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை
செங்கம்

போலீசாரை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே லாரியை நிறுத்திய...

முக கவசம் அணியாமல் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசாரை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே லாரியை நிறுத்திய டிரைவர்
செங்கம்

பீர் பாட்டில் ஏற்றி வந்த லாரி விபத்து: சாலையில் உருண்டு ஓடிய பீர்...

பீர் பாட்டில் ஏற்றி வந்த லாரி விபத்திற்குள்ளான ஓட்டுனர்களுக்கு உதவி செய்யாமல் பீர் பாட்டிலை குடிமகன்கள் எடுத்துச் சென்றனர்.

பீர் பாட்டில் ஏற்றி வந்த லாரி விபத்து: சாலையில் உருண்டு ஓடிய பீர் பாட்டில்கள்