ஆரணி

வழிகாட்டி

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்
கல்வி

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை

தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜன 31 வரை விடுமுறையை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை
திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப் பொங்கல் திருவிழா

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நந்திக்கு வடை, முருக்கு, காய்கறிகளால் செய்யப்பட்ட மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப் பொங்கல் திருவிழா
திருவண்ணாமலை

கொரோனா கட்டுப்பாடு: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்லத்தடை

திருவண்ணாமலையில், ஜன.17, 18 ஆகிய தேதிகளில் கிரிவலம் செல்வதற்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்லத்தடை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது; இன்று, 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு