செங்கம்

செங்கம்

செங்கம் மருத்துவ வட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

செங்கம் மருத்துவ வட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் இன்று 2000 நபர்களுக்கு மேல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது

செங்கம் மருத்துவ வட்டத்தில்  கொரோனா தடுப்பூசி முகாம்
செங்கம்

கட்டுமான பணிகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

செங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பொது கழிப்பறை கட்டுமான பணியினை சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் ஆய்வு செய்தார்.

கட்டுமான பணிகளை  செங்கம்  சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உர விற்பனை கண்காணிப்பு மையம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உர விற்பனை கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு உரம் விற்றால் இங்கு புகார் அளிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உர விற்பனை கண்காணிப்பு மையம் தொடக்கம்
செங்கம்

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட விவசாய விழிப்புணர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தில், ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில், விவசாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட விவசாய விழிப்புணர்வு கூட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை: காவல் நிலையங்களில் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் நிலையங்களின் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை: காவல் நிலையங்களில் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கைது
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகருக்கு புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஆய்வு

ரயில்வே நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் எவ்வித சிரமமும் இன்றி திருவண்ணாமலை நகரத்திற்கு வந்து செல்வதற்கு...

திருவண்ணாமலை நகருக்கு புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஆய்வு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று, 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருவண்ணாமலையில் சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது

திருவண்ணாமலையில் காவல்துறையினரால்  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம்

திருவண்ணாமலையில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வழிகாட்டி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் 2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207