போளூர்
ஆரணி
செய்யாற்றில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

செய்யாறு
உதயநிதி ஸ்டாலினை அவதூறாகப்பேசியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியதாக இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகி கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
கிரிவலப் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பௌர்ணமி தினத்திற்குள் சரி செய்ய வேண்டும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை
விளம்பர பலகை விழுந்து இறந்த மாணவர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம்...
திருவண்ணாமலையில் விளம்பர பலகை விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

செய்யாறு
செய்யாறு அருகே பாண்டியர் கால ஆநிரை காத்த வீரனின் நடுகல் கண்டெடுப்பு
செய்யாறு அருகே அனக்காவூா் கிராமத்தில் கி.பி.12 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால ஆநிரை காத்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

கலசப்பாக்கம்
திருவண்ணாமலை பகுதியில் காரில் வந்து நகைகளை திருடி சென்ற மர்ம பெண்
திருவண்ணாமலை அருகே காரில் வந்து நகைகளை திருடி சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செய்யாறு
செய்யாறு உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
செய்யாற்றில் உள்ள உணவகங்களில் திருவண்ணாமலை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலச்சேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவிற்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

போளூர்
மகளிா் உரிமைத் தொகை; தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
மகளிா் உரிமைத் தொகை பெற முடியாத பெண்கள் மேல்முறையீடு செய்ய, தாலுகா அலுவலகத்தில் குவிந்தனா்.

திருவண்ணாமலை
கலைஞர் உரிமை திட்டத்தில் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய இணையதள...
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய பிரத்யேக இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கம்
செங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
செங்கத்தில் மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 30 விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.
