கரூர்

கரூர்

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழப்பு: உதவி கோரும் கல்லூரி மாணவி

இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த கல்லூரி மாணவி மாற்று சிறுநீரகம் பொருத்த உதவுமாறு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தார்.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழப்பு: உதவி கோரும் கல்லூரி மாணவி
கரூர்

கரூரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியல்: 500 பேர் ...

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்காக சாலை மறியல் ஈடுபட்ட தொழில் சங்கத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் கைது.

கரூரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியல்: 500 பேர் கைது
கரூர்

கரூர்: 3 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 50,113 பேருக்கு தடுப்பூசி

3 வது மெகா கொரோனா தடுப்பு ஊசி முகாமில் மாவட்ட ஆட்சியர் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்தார்.

கரூர்: 3 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 50,113 பேருக்கு தடுப்பூசி
கரூர்

கரூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா 16 பேர் குணமடைந்தனர்

கரூர் மாவட்டத்தில் இன்று 17 பேர் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் சிகிச்சையில் இருந்த 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கரூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா 16 பேர் குணமடைந்தனர்
அரவக்குறிச்சி

குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கப்படுவதாக முதல்வருக்கு...

கரூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கப்படுவதாக முதல்வருக்கு புகார் மனுவை மக்கள் அனுப்பி உள்ளனர்.

குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கப்படுவதாக முதல்வருக்கு புகார்
கிருஷ்ணராயபுரம்

கரூர் மாவட்டம் முழுவதும் மழை: நிரம்பி வழிந்த குளங்கள்

கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் கடவூர், சேங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறிய குளங்கள் நிரம்பின.

கரூர் மாவட்டம் முழுவதும் மழை: நிரம்பி வழிந்த குளங்கள்
அரவக்குறிச்சி

கரூர் மாணவி தேசிய அளவிலான கபாடி போட்டியில் வெற்றி எம்எல்ஏ வாழ்த்து

கரூர் கல்லூரி மாணவி கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கபாடி போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடி வெற்றி பெற்றுள்ளார்

கரூர் மாணவி தேசிய  அளவிலான கபாடி போட்டியில் வெற்றி   எம்எல்ஏ வாழ்த்து