உங்கள் நம்பகமான தளம்

உங்கள் உள்ளூர் செய்திகளை
உடனுக்குடன் அறிந்திட

தமிழ்நாடு

ஜெயங்கொண்டம்

அரியலூர்: ஸ்ரீபுரந்தானில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் ஊராட்சி தலைவர் உலகநாதன் தலைமையில் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்: ஸ்ரீபுரந்தானில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
தென்காசி

தென்காசி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து நடவடிக்கை: காவல்துறையினர்...

தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து (Storming Operation) - அதிரடி நடவடிக்கை.

தென்காசி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து நடவடிக்கை: காவல்துறையினர் அதிரடி
திருச்சிராப்பள்ளி மாநகர்

கொரோனாவால் உயிரிழந்த திருச்சி சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு நிதி உதவி

கொரோனாவால் உயிரிழந்த திருச்சி சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு ரூ.1,10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. நிதி உதவி

கொரோனாவால் உயிரிழந்த திருச்சி சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு   நிதி உதவி
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியில் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: எம்எல்ஏ ...

புதுக்கோட்டை நகராட்சியில் வரத்து வாய்க்கால்களை தூர்வாரும் பணியை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருதூர்முத்துராஜா ஆய்வு.

புதுக்கோட்டை நகராட்சியில் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: எம்எல்ஏ ஆய்வு
பத்மனாபபுரம்

மண்எடுக்க அனுமதியின்றி வாழ்வாதாரம் இல்லையே: மண்பாண்ட தொழிலாளர் வேதனை

குமரியில், மண் எடுக்க அரசு அனுமதி வழங்காததால், வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

மண்எடுக்க அனுமதியின்றி வாழ்வாதாரம் இல்லையே: மண்பாண்ட தொழிலாளர் வேதனை
சேலம்-தெற்கு

சேலம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி...

சேலத்தில் அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சியை கண்டித்து கிச்சிபாளையம் மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்