நாமக்கல்

நாமக்கல்

மிஸ் பண்ணாதிங்க: நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 19ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது; அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிஸ் பண்ணாதிங்க: நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல்

புதன்சந்தையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு

புதன்சந்தையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை, அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

புதன்சந்தையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு
தமிழ்நாடு

தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை -முதலமைச்சர் ...

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரிக்கை.

தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை -முதலமைச்சர் எச்சரிக்கை
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம்

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் ரேஷன் கார்டு நகல் எரிப்பால் பரபரப்பு

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் ரேஷன் கார்டு நகல் எரிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் ரேஷன் கார்டு நகல் எரிப்பால் பரபரப்பு
தமிழ்நாடு

ஊரடங்கை நீட்டித்தது தமிழக அரசு: வரும் 23ல் எதற்கெல்லாம் தடை தெரியுமா?

தமிழகத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.23ம் தேதி) முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கை நீட்டித்தது தமிழக அரசு: வரும் 23ல் எதற்கெல்லாம் தடை தெரியுமா?