வணிகம்

வணிகம்

தொடர்ந்து நான்காவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.4 லட்சம் கோடியை...

அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் தொடர்ந்து நான்காவது மாதமாக ரூ.1.4 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது

தொடர்ந்து நான்காவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.4 லட்சம் கோடியை தாண்டியது
வணிகம்

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோவின் தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி
தமிழ்நாடு

ரூ.212 கோடியில் உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம்: முதல்வர் மு.க....

சென்னை தரமணி டைடல் பார்க்கில் ரூ .212 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.212 கோடியில் உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைப்பு..!
வணிகம்

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை டோக்கனைசேஷன் செய்யாவிட்டால் என்ன...

tokenization-கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை டோக்கனைசேஷன் செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை டோக்கனைசேஷன் செய்யாவிட்டால் என்ன ஆகும்?
வணிகம்

தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்கு சந்தை

கடந்த வாரம் சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்கு சந்தை
இந்தியா

200 புதிய விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டம்

ஏர் இந்தியா 200-க்கும் மேற்பட்ட புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது, அவற்றில் 70 சதவீதம் சிறிய விமானங்களாக இருக்கும்.

200 புதிய விமானங்களை  வாங்க ஏர் இந்தியா திட்டம்
வணிகம்

ஸ்டெர்லைட் ஆலை விற்பனை - வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் உள்ள காப்பர் ஸ்மெல்ட்டர் வளாகம் மற்றும் பிற சொத்துக்களை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விற்பனை - வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு
காஞ்சிபுரம்

தமிழ்நாடு நாடார் பேரவை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் என்.ஆர்....

காஞ்சிபுரத்தில், தமிழ்நாடு நாடார் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், தலைவர் என்.ஆர். தனபாலன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு நாடார் பேரவை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் என்.ஆர். தனபாலன் ஆவேச பேச்சு...!
வணிகம்

மாஸ்டர்கார்டு மீதான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியது

கடந்த ஆண்டு ஜூலை மாதம் விதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் மீதான தடை கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு நீக்கப்படுகிறது.

மாஸ்டர்கார்டு மீதான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியது