இந்தியா

வணிகம்

ரிசர்வ் வங்கி மீண்டும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு

வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முக்கிய கடனுக்கான வட்டி (ரெப்போ) வட்டி விகிதம் கொரோனாவுக்கு முந்தைய அளவுக்கு உயர்த்தப்படலாம்

ரிசர்வ் வங்கி மீண்டும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு
சினிமா

வெளிநாட்டுப்படங்களை இந்தியாவில் படம் பிடிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும்...

வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம் பிடிக்க பெரும் ஊக்கம் ஊக்கத்தொகையுடன் சலுகைகளை அறிவித்தார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

வெளிநாட்டுப்படங்களை இந்தியாவில் படம் பிடிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும் -அனுராக் தாக்கூர் அறிவிப்பு
இந்தியா

அமர்நாத் யாத்திரை: அடிப்படை வசதியை உறுதி செய்ய அமித்ஷா உத்தரவு

அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து புதுதில்லியில் உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு

அமர்நாத் யாத்திரை: அடிப்படை வசதியை உறுதி செய்ய அமித்ஷா உத்தரவு
இந்தியா

உயரும் இந்தியாவின் வலிமை : உள்நாட்டில் 2 போர்க்கப்பல் உருவாக்கம்

இந்திய கடற்படையில் 2முன்னணி போர்க்கப்பல்களான சூரத், உதய்கிரி ஆகியவற்றை மும்பையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

உயரும் இந்தியாவின் வலிமை : உள்நாட்டில்  2 போர்க்கப்பல் உருவாக்கம்
இந்தியா

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்தியா

நூல் விலை: இன்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்

பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரை தமிழக எம்.பி.க்கள் குழு, டெல்லியில்...

நூல் விலை: இன்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்
இந்தியா

ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை
இந்தியா

கற்றல் குறைபாடுள்ள மாணவருக்கு டிகிரி வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு பட்டம் வழங்க மும்பை ஐ.ஐ.டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கற்றல் குறைபாடுள்ள மாணவருக்கு டிகிரி வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு