கோவை மாநகர்

கோவை மாநகர்

சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ஒரு மாதத்திற்கு ரத்து

பராமரிப்பு பணிகளுக்காக பிப்ரவரி மாதம் முழுவதும் சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ஒரு மாதத்திற்கு ரத்து
கோவை மாநகர்

கோவை சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: நாளை போக்குவரத்து மாற்றம்

சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: நாளை போக்குவரத்து மாற்றம்
தமிழ்நாடு

கோவிலுக்குள் பட்டியலின இளைஞர்.. திமுக ஒன்றிய செயலாளர் அதிரடி நீக்கம்

சேலம் அருகே கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் தாக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலுக்குள் பட்டியலின இளைஞர்..  திமுக ஒன்றிய செயலாளர் அதிரடி நீக்கம்
கோவை மாநகர்

வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகரில் வரி செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என - மாநகராட்சி கூட்டத்தில் ஆணையர் பிரதாப் கூறினார்

வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: கோவை மாநகராட்சி ஆணையர்
கோவை மாநகர்

கோவை முக்கிய சாலைகளில் ரவுண்டானா: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

போக்குவரத்து நெரிசலை குறைக்க லாலி ரோடு சந்திப்பு, சிந்தாமணி சந்திப்பு மற்றும் புரூக் பாண்டு சாலையில் சிக்னல்களை அகற்றி ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது

கோவை முக்கிய சாலைகளில் ரவுண்டானா: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
கோவை மாநகர்

குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

குரங்கு நீர்வீழ்ச்சி நுழைவாயில் பூட்டப்பட்டு யாரும் அத்துமீறி உள்ளே செல்வதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
கோவை மாநகர்

கோவை விமான நிலைய கார்பார்க்கிங்கில் நின்ற காரில் துர்நாற்றம்

கார் பார்க்கிங்களில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் இருந்து தூர்நாற்றம் வந்ததால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலைய கார்பார்க்கிங்கில் நின்ற காரில் துர்நாற்றம்
கோவை மாநகர்

நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை போக்குவரத்து போலீசார்

கோவை மாநகரில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மாநகர போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை போக்குவரத்து போலீசார்
வேலைவாய்ப்பு

சென்னை கண்டோன்மென்ட் வாரியத்தில் பல்வேறு பணியிடங்கள்

Cantonment Board Recruitment: சென்னை கண்டோன்மென்ட் வாரியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை கண்டோன்மென்ட் வாரியத்தில் பல்வேறு பணியிடங்கள்
கோவை மாநகர்

7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக்: வெற்றிகரமாக அகற்றிய...

டாக்டர்கள் குழுவினர் குழந்தைக்கு எந்தவித அறுவை சிகிச்சையும் இன்றி பிளாஸ்டிக் பொருளை அகற்ற முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக்: வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்