சோழவந்தான்

சோழவந்தான்

சோழவந்தான் அருகே பலத்த மழை: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்

சோழவந்தான் அருகே பலத்த மழையால், குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

சோழவந்தான் அருகே பலத்த மழை: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்
சோழவந்தான்

கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு

அலங்காநல்லூர் கோட்டைமேடு பகுதியில் கழுத்தறுத்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு
தேனி

தேனி மாவட்டத்தில் 2011ல் நடந்தது என்ன? கலெக்டர் முரளீதரன் விசாரணை

தேனி மாவட்டத்தில் 2011ம் ஆண்டு முல்லை பெரியாறு அணை உரிமை மீட்பு போராட்டத்தில் என்ன நடந்தது என கலெக்டர் விரிவாக விசாரணை நடத்தி முடித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் 2011ல்  நடந்தது என்ன?   கலெக்டர் முரளீதரன்  விசாரணை
தமிழ்நாடு

சில தினங்களில் விவசாயிகளுக்கு ரூ.2,000: மாநில அரசு 'அப்ரூவல்'

கிசான் சம்மன் திட்டத்தில் இன்னும் சில தினங்களில் விவசாயிகளுக்கு ரூ.2,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சில தினங்களில் விவசாயிகளுக்கு ரூ.2,000: மாநில அரசு அப்ரூவல்
சோழவந்தான்

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட மோதலில் விவசாயி அடித்துக் கொலை

மதுரை அலங்காநல்லூரில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது உருட்டுக்கட்டையால் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்

வயலுக்கு தண்ணீர்  பாய்ச்சுவதில் ஏற்பட்ட மோதலில் விவசாயி அடித்துக் கொலை
வழிகாட்டி

தமிழக அரசின் வேலை வாய்ப்பு : டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க...

தமிழக அரசு வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வேலை வாய்ப்பு : டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க அழைப்பு