மதுரை மாநகர்

திருப்பரங்குன்றம்

மதுரை நகரில் சாலையில் தேங்கும் மழைநீருடன் கழிவு நீரால் மக்கள் அவதி

ஆறு போல் ஓடும் கழிவுநீரால் நோய் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக மாநகராட்சி மீது பொதுமக்கள் புகார்

மதுரை நகரில் சாலையில் தேங்கும் மழைநீருடன் கழிவு நீரால் மக்கள் அவதி
உசிலம்பட்டி

தமிழக இந்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியதைப் போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்

தமிழக இந்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்
மதுரை மாநகர்

கழிவு நீரை அகற்ற லஞ்சம்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் கைது

மதுரையில் கழிவு நீரை அகற்ற லஞ்சம் கேட்ட மாநகராட்சி உதவி பொறியாளரை கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர்:

கழிவு நீரை அகற்ற லஞ்சம்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் கைது
மதுரை மாநகர்

மத்திய அமலாக்கத்துறை அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு

மத்திய அமலாக்கத்துறை ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டுமதுரை பெருங்குடி பேராசிரியர் அன்பழகன் நகரை சேர்ந்தவர் ராபின்சன் மகன்...

மத்திய அமலாக்கத்துறை அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
திருமங்கலம்

வாடிப்பட்டி அருகே சாலையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்

வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி யில் மத்திய சிறை அமைக்க நிலத்தை மீட்க வந்த வருவாய் துறையைக் கண்டித்து போராட்ட நடத்தினர்

வாடிப்பட்டி அருகே சாலையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்
திருப்பரங்குன்றம்

வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

உணவு பொருள் தடுப்பு காவல்துறையினர் மதுரை மாவட்டம், சோழாங்குருணி பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்

வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
திருமங்கலம்

தேனூர் கிராம தேவதை சுந்தரவள்ளி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக சேத்தாண்டி வேஷம் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அம்மனுடன் ஊர்வலமாக வந்தனர்

தேனூர் கிராம தேவதை சுந்தரவள்ளி அம்மன் கோயிலில் பொங்கல் விழா
மதுரை மாநகர்

மதுரையில், கள்ளர் சீரமைப்பு அலுவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரசால் வழங்கப்பட்ட திட்டங்கள் அனைத்திலும் கள்ளர் சீரமைப்பு அலுவலr முறைகேடு செய்து வருவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரையில், கள்ளர் சீரமைப்பு அலுவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்