Trending Today News

தமிழ்நாடு

நாளை கிராம சபைக் கூட்டம்: காணொலி மூலம் முதல்வா் உரை

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களை முதல்வா் ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றி தொடங்கிவைக்கவுள்ளார்

நாளை கிராம சபைக் கூட்டம்: காணொலி மூலம் முதல்வா் உரை
ஆன்மீகம்

இலவச தரிசன டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இலவச தரிசன டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
அரசியல்

கூட்டணியை உடைத்த எடப்பாடி: அ.தி.மு.க.வை உடைக்க திட்டம் போடும் ...

கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி உடைத்ததால், அ.தி.மு.க.வை உடைக்க அண்ணாமலை அதிரடி திட்டம் வகுத்துள்ளார்.

கூட்டணியை உடைத்த எடப்பாடி: அ.தி.மு.க.வை உடைக்க திட்டம் போடும்  அண்ணாமலை
தமிழ்நாடு

டெங்கு பரவல், 1000 சிறப்பு முகாம்கள்: அமைச்சர் அறிவிப்பு

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அக். 1ந்தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டெங்கு பரவல், 1000 சிறப்பு முகாம்கள்: அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல்

40 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்  40 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை
சினிமா

இனி டாப் கியரில் சிவகார்த்திகேயன் ! வேகமெடுக்கும் படங்கள்...!

ஏ ஆர் முருகதாஸ், வெங்கட் பிரபு, சிபி சக்ரவர்த்தி, நெல்சன் திலீப்குமார் என அடுத்தடுத்து வெற்றிப்பட இயக்குநர்களோடு இணைகிறார் சிவகார்த்திகேயன்

இனி டாப் கியரில் சிவகார்த்திகேயன் ! வேகமெடுக்கும் படங்கள்...!
சங்கரன்கோவில்

கூட்டணி முறிவால் பாஜகவிற்கு எந்த நஷ்டமும் இல்லை: எச். ராஜா

கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதால் பாஜகவிற்கு எந்த நஷ்டமும் இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்தார்

கூட்டணி முறிவால் பாஜகவிற்கு எந்த நஷ்டமும் இல்லை: எச். ராஜா
இந்தியா

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான மின்சார பேருந்தை 'லவட்டிய' பலே கில்லாடி

மின்சார பேருந்து திருட்டு போனது சம்பந்தமாக தேவஸ்தான போக்குவரத்து அதிகாரி சேஷாத்திரி ரெட்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான மின்சார பேருந்தை லவட்டிய பலே கில்லாடி
உலகம்

நண்டின் விலை ரூ.56,000. அதிர்ந்து போன ஜப்பானிய சுற்றுலாப் பயணி

நண்பர்களுடன் நண்டு சாப்பிட்ட ஜப்பானிய சுற்றுலா பயணி, பில் தொகை 56,000 வசூலிக்கப்பட்டதை அடுத்து வாயடைத்துப் போனார்

நண்டின் விலை ரூ.56,000. அதிர்ந்து போன  ஜப்பானிய சுற்றுலாப் பயணி