தென்காசி

தென்காசி

தென்காசி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து நடவடிக்கை: காவல்துறையினர்...

தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து (Storming Operation) - அதிரடி நடவடிக்கை.

தென்காசி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து நடவடிக்கை: காவல்துறையினர் அதிரடி
தென்காசி

தென்காசி வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவு

தென்காசி வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தென்காசி வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவு
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் குப்பை கிடங்கில் தொடரும் தீ வைப்பு: நடவடிக்கைக்கு மக்கள் ...

சங்கரன்கோவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தொடர்ந்து தீ வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் குப்பை கிடங்கில் தொடரும் தீ வைப்பு: நடவடிக்கைக்கு மக்கள் காேரிக்கை
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை பட்டியலை வேளாண் வணிக அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
சங்கரன்கோவில்

சாலையில் வீணாக ஓடும் நீர் தான் குடிநீர்: வாகைகுளம் கிராமத்தின் அவலம்

சங்கரன்கோவில் அருகே சாலையில் வீணாக ஓடும் நீர் தான் எங்களுக்கான குடிநீர் என வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சாலையில் வீணாக ஓடும் நீர் தான் குடிநீர்: வாகைகுளம் கிராமத்தின் அவலம்
கடையநல்லூர்

டாஸ்மாக் ஊழியரை மிரட்டும் திமுக ஒன்றிய செயலாளர்

செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் டாஸ்மாக் ஊழியரை மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டாஸ்மாக் ஊழியரை மிரட்டும் திமுக ஒன்றிய செயலாளர்
ஆலங்குளம்

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆலங்குளம்

கடையம் அருகே தனியார் விவசாயப் பண்ணையில் 12 அடி நீள ராஜநாகம் மீட்பு

கடையம் அருகே கோவிந்தப்பேர் தனியார் பண்ணையில் இருந்த சுமார் 12 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

கடையம் அருகே தனியார் விவசாயப் பண்ணையில் 12 அடி நீள ராஜநாகம் மீட்பு