பிற பிரிவுகள்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு; 31 பேர்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கன்னியாகுமரி  மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு; 31 பேர் குணமடைந்தனர்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு; 33 பேர்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு; 33 பேர் குணமடைந்தனர்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் ரெயில்வே சுரங்கப்பாதை

திருச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர் உயிர்ப்பலி வாங்க காத்திருப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

திருச்சியில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் ரெயில்வே சுரங்கப்பாதை
நாகப்பட்டினம்

நாகையில் படகில் கடத்த முயன்ற கஞ்சா,வாகனங்களுடன் பறிமுதல்

நாகையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற கஞ்சா மூட்டைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகையில் படகில் கடத்த முயன்ற கஞ்சா,வாகனங்களுடன்  பறிமுதல்
திருச்சிராப்பள்ளி மேற்கு

கொரோனா உயிர்ப்பலி இல்லாத மாவட்டமாக மாறும் திருச்சி

கொரோனாவால் உயிரிழப்பு இல்லாத மாவட்டமாக திருச்சி மாறி வருவது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா உயிர்ப்பலி இல்லாத மாவட்டமாக மாறும் திருச்சி
கிள்ளியூர்

குமரியின் குற்றாலத்தில் வெள்ள பெருக்கு - பொதுமக்கள் வெளியேற்றம்

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

குமரியின் குற்றாலத்தில் வெள்ள பெருக்கு - பொதுமக்கள் வெளியேற்றம்
பத்மனாபபுரம்

கனமழையால் துண்டிக்கப்பட்ட பாலம் - குமரியில் 350 குடும்பங்கள் தவிப்பு

கன்னியாகுமரியில், கனமழையால் பாலம் துண்டிக்கப்பட்ட நிலையில், 350 குடும்பங்கள் தவித்து வருகின்றன.

கனமழையால் துண்டிக்கப்பட்ட பாலம் - குமரியில் 350 குடும்பங்கள் தவிப்பு